Vizhiyinil Mozhiyinil....18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணத்துக்கு முன்னாலேயே,
ரிஷியை, அவ்வளவு தூரம் லவ்,
பண்ணும், நம்ம அபிராமி,
இவன் மீது கோபப்படுவாளா?
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கு, அந்த கவலையே
வேண்டாம், சித்ராம்மா
அபி டியர், ரிஷியை நல்லாவேப்
புரிஞ்சு நடந்துக்குவா
 

banumathi jayaraman

Well-Known Member
புருஷனோட, போட்டோவை மட்டும்
பார்த்திட்டிருக்காம, நேரிலேயும் ரிஷியை
லவ் பண்ணும்மா, அபி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சாப்பாடு கொண்டு
வந்து வைச்சது, உன்
பொண்டாட்டி, அபி தான்
ரிஷி டியர்
பேய் இல்லை
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ரிஷிக்கு, பிடிக்காது-ன்னு
தாய் வீட்டுக்கு, அபி டியர்
தான் போகாமல்,
லட்சு-வை, தன்னோட புக்ஸ்
எடுத்து வரச் சொன்னது
சூப்பர்ப், உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், சோறு, தண்ணி கூட
இல்லாம, இப்படி டுயூட்டி
பார்க்கிறானே, நம்ம ரிஷி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பொண்டாட்டி நினைப்பில,
பய புள்ளை=க்கு, தூக்கம் கூட
வர மாட்டேங்கு, உமா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அவ்வளவு, பாசமிருக்கறவன்
ஏன் பா, அவளை விட்டுட்டு
வந்தே, ரிஷி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சுரேஷ், ஒரு நல்ல மாமனார்
மட்டுமல்ல
ஒரு நல்ல அப்பாவும் கூட,
உமா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நீதான், கூட்டி ட்டு வரலை
சரி, உன்னைத் தேடித்
தானா வந்த, பொண்டாட்டியை
இப்படி விரட்டாதே, போலீஸ்கார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top