Vizhiyinil Mozhiyinil....13

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
hai akka..story super... rishikum - abikum marg mudinjutu..super..ana abi rishiya love panniruka munthiye super..ana rishi avala parthathe illaya??? eppadi rishi - saran kalyanam ninuchu???abi ootiku vara kaaranam? john ethavathu velai pannitana???super ud...super story...i udkaga waiting..
Hi darling....

mothama padichutu vanthu evlo qoutions....irunthaalum ovvonna clear pandren...ok va...

Thank you so much for your lovely comments dear.....
 

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and lovely ud, உமாசரவணன் டியர்
சரண்யாவை பெண் பார்த்து, நிச்சயம் செய்து,
அவளுடனான திருமணத்துக்கு தயாராக இருக்கும்,
நம்ம ரிஷி டியர், எப்படிப்பா நம்ம அபி டியரை
கல்யாணம் பண்ணுகிறார்?
ஒன்னும் புரியலையே, உமாசரவணன் செல்லம்
ஒரு வேளை, நான் முதலிலிருந்து வாசிக்காததால்,
எனக்குப் புரியலை போல,
வருணும், தீபியும், அபியிடம் பேசுவதைப் பார்த்து
இந்த சரண்யாவுக்கு, தங்கையின் மீது ஏன்
இந்த பொறாமை?
ஹய்யோ, இப்போதான் நம்ம அபி டியருக்கு,
உண்மை தெரிந்ததா?
ஐயோ பாவம், அபி டியர்,
இன்னும் வருவேன், உமாசரவணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்
 
Last edited:

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Very very nice and lovely ud, உமாசரவணன் டியர்
சரண்யாவை பெண் பார்த்து, நிச்சயம் செய்து,
அவளுடனான திருமணத்துக்கு தயாராக இருக்கும்,
நம்ம ரிஷி டியர், எப்படிப்பா நம்ம அபி டியரை கல்யாணம் பண்ணுகிறார்?
ஒன்னும் புரியலையே, உமாசரவணன் செல்லம்
ஒரு வேளை, நான் முதலிலிருந்து வாசிக்காததால்,
எனக்குப் புரியலை போல,
வருணும், தீபியும், அபியிடம் பேசுவதைப் பார்த்து இந்த சரண்யாவுக்கு, தங்கையின் மீது ஏன் இந்த பொறாமை?
ஹய்யோ, இப்போதான் நம்ம அபி டியருக்கு, உண்மை
தெரிந்ததா?
ஐயோ பாவம், அபி டியர்,
இன்னும் வருவேன், உமாசரவணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, உமாசரவணன் செல்லம்
Hi banu kka...

Thank you so much for your lovely comments...ka...

unga ella doubt um next ud laclear aakidum...

padichcuttu sollunga.....
 

banumathi jayaraman

Well-Known Member
வருணுக்கு-ன்னுத் தவறாக
நினைத்து, ரிஷியின் திருமண
உடையை அபியே, தேர்வு செய்கிறாள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top