Vizhi - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
குட்டி கதை ...ரொம்ப நல்லா இருக்குது .....
உங்க எழுத்து நடை மெருகு ஏறிட்டே போகுது ....
Thank you very much.Sarayu :):):)

thank u uma ma
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam

நாவல் மிக நன்றாக இருந்தது,எதுவுமே நிதானமாக யோசித்து செய்தால் வாழ்க்கையில் எப்போதுமே சந்தோசமும் ஏறுமுகமும்தான்,அழகான நாவல் அதுவும் பாரதியார் கவிதையில் முடித்தீர்கள் நன்றாகவே இருந்தது.

நன்றி

hi ma..

thank u soooooooooooo much
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சிதறவிட்ட சிரிப்பினிலே
அவன் இதயத்தில் புகுந்தாள்...
அவளது வாசத்தை அவனும் அறியவில்லை..
அவனையே அவள் அறியவில்லை..

மலர்ந்த விழிகள் சொன்ன
கதையில் மயங்கி
மணம் புரிந்தவன்..

தெளிவான சிந்தனை மூலம்
அவன் வாழ்வை மலர் செய்தே
அவனில் விழியாட்சி செய்கிறாள்....

Short n sweet story sakthi..
Good effort..
Keep up the good work..
Best wishessss

hi fathi dr..

thankkkkkkkkkkkkkkkkkkkkkkkuuuuuuuuuuuuuuuuuuuuusoooooooooooooooo muchhhhhhhhhhhhhhh

ungal kavithai eppothume alagauuuuu
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அருமையான கதை. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல புரிதலுள்ள மனைவி அமைந்தால் மலை போல உள்ள பிரச்சனையும் பனி போல விலகி விடும் என்பதற்கு இவர்களின் வாழ்வு நல்ல உதாரணம்.சிறிய கதை என்றாலும் அதை அழகாக ஒரு மெஸேஜ் இருக்கிற மாதிரி சொல்லி இருக்குறீங்க சரயு. நன்றி.:D

thank u so much ma

s s message nu ithai sollalai...

avan valakaikku ange athu poruthamaai irunthathu avvalave
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி சரயுக்கு,
அருமையான குறுநாவல் சகோதரி,விழியே கதை எழுது நாவல். திருமணம் என்பது இரு மனங்களின் சேர்க்கை என்பது அழகாக எடுத்துகாட்டு இந்த கதை. விட்டு கொடுத்து போகிறவர்கள் எந்த நாளும் கெட்டுபோவதில்லை என்பதுக்கு உதாரணம் மலர்விழி. அருமை பெண் இல்லை அருமை மனைவி. மனைவி ஒரு மாணிக்கம் அல்லது மனைவி ஒரு மந்திரி. அருமை. வஜ்ரவேல் எதையும் தவறாக முடிவு எடுத்து பின் முழிக்கும் ஹீரோ{அ}அப்பாவி. இவனை மாதிரி உள்ளவருக்கு மலர்விழி பெண்கள் தான் சரியான ஆள். ஆனால் இறுதி பதிவில் தான்தன் ஹீரோ என நிறுபித்துவிடுகிறன். வாழ்த்துகள். மனதில் குறையிருந்தும் மகனுக்காக மறைத்து வைத்து மகன் மீது பாசம் காட்டும் இன்றயை பல தகப்பன்களில் எடுத்துகாட்டு தங்கவேலு அருமை. மற்ற அனைவரும் அருமை பாத்திரபடைப்புகள். கெட்டும் பட்டணம் சேர் என்பது பழமொழி. அதையே வசதி இல்லாதவர்கள் பட்டணம் சேருங்கள். வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் கிராமத்தில் தங்கி கிராமத்தை முன்னேற்றுங்கள் என்று ஆணிதரமாக கூறியுள்ளீர் சகோதரி. கிராமம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியாடிகள் சொன்னதை ஒரு சிறு நாவல் மூலம் காதல் கலந்து அருமையாக சொன்னிர்கள் சகோதரி. வாழ்த்துகள் அன்புடன் V.முருகேசன்.
 
HEMASENTHIL

Member
ஹாய் ஷக்தி,
அதுக்குள்ள கதை முடிஞ்சுடுச்சே அப்படின்னு நினைக்கிற அளவுக்கு கதை ரொம்ப நல்லா இருந்தது.மலர்விழி என்னா பொண்ணு அவள் மனைவியா கிடைக்க வஜ்ரா குடுத்துவைத்து இருக்கவேண்டும்.எவ்வளவு அழகா விசயங்களை கையாளுகிறாள்.தன்னுடைய கோபத்தை கூட அவனுடைய மனநிலைக்காக அடக்கி கொள்கிறாள்.வஜ்ரா என்னமோ வெங்காய தோசை சாப்பிட போற மாதிரி ஈசியா கல்யாணத்தை நிறுத்தணும்னு கிளம்புறான்.அவனுக்குள்ளயும் காதல் வந்த பிறகு தன்னோட முட்டாள் தனத்தை(வேலையை விட்டது)நினைத்து வருந்துகிறான்.அவசரப்பட்டு எதையும் முடிவு பண்ணக்கூடாதுன்னு நல்லா புரிஞ்சுகிட்டான்.கடைசியில் அவன் எடுத்த முடிவு தான் சரி.சொந்தமாக நிலம் வைத்திருப்பவன் அடுத்தவரிடம் ஏன் வேலை கேட்டு நிற்கவேண்டும்.இப்போது நிறைய இளைஞர்கள் பார்வை விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது.இது வரவேற்கக்கூடிய விசயமும் கூட.
 
thank u thank u thank u so much annaa...

hero ithula konjam maarupattavan than... naan vajravel pathi think pannum pothe ippadithaannnu yosichu eluthinen..

then malarvizhi avlaayum appdithaan thidamaanaval nu fix pani thaan eluthinen...

vivyaasam naattin muthukelumbu aanal ippothu valainthu kondu irukkirathu naladaivil aduthu udainthum poga koodum

aanal appdi ethuvum nadakkaamal irukkavendum enbathe engalai pondra vivasaaya makkalain ennam aasai kanavu lachiyam ellam..

aagayaal ennaalana siru muyarchi ithu...

thank u so much again
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் ஷக்தி,
அதுக்குள்ள கதை முடிஞ்சுடுச்சே அப்படின்னு நினைக்கிற அளவுக்கு கதை ரொம்ப நல்லா இருந்தது.மலர்விழி என்னா பொண்ணு அவள் மனைவியா கிடைக்க வஜ்ரா குடுத்துவைத்து இருக்கவேண்டும்.எவ்வளவு அழகா விசயங்களை கையாளுகிறாள்.தன்னுடைய கோபத்தை கூட அவனுடைய மனநிலைக்காக அடக்கி கொள்கிறாள்.வஜ்ரா என்னமோ வெங்காய தோசை சாப்பிட போற மாதிரி ஈசியா கல்யாணத்தை நிறுத்தணும்னு கிளம்புறான்.அவனுக்குள்ளயும் காதல் வந்த பிறகு தன்னோட முட்டாள் தனத்தை(வேலையை விட்டது)நினைத்து வருந்துகிறான்.அவசரப்பட்டு எதையும் முடிவு பண்ணக்கூடாதுன்னு நல்லா புரிஞ்சுகிட்டான்.கடைசியில் அவன் எடுத்த முடிவு தான் சரி.சொந்தமாக நிலம் வைத்திருப்பவன் அடுத்தவரிடம் ஏன் வேலை கேட்டு நிற்கவேண்டும்.இப்போது நிறைய இளைஞர்கள் பார்வை விவசாயம் பக்கம் திரும்பியுள்ளது.இது வரவேற்கக்கூடிய விசயமும் கூட.

hi hemaa...

thank u so much..

seekiram mudinjathaa... hmm enna seiiaa monthly novel ku ivvalothan pages nu solliduraanga so naanga athukulla mudikkanumee

aana ikkathayai extension pannum ennamum irukkirathu..

thank u so much ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top