Vizhi Ezhudhum Kavithaigal 32

Saroja

Well-Known Member
நல்லா தைரியமா
சமாளிச்சுட்டு இருக்கற
பொண்ண இப்படி
கஷ்டப்படுத்த வந்துட்டாங்க

செல்வா பேசினது அருமை

இப்ப உண்மை தெரியுதோ
ராணி யார்னு

இனி என்ன செய்யப் போறாங்க
எல்லாரும் இப்ப இந்த
கர்ப்பத்தை
 




Vatsalaramamoorthy

Well-Known Member
ஷான்வி நீங்க மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க ஒரு திரில்லர் ஷான்வி என்று. செல்வம் ஆராவை தெரிந்துகொள்ளும் தருணம் மிக மிக அருமை. செல்வத்தின் இதயதுடிப்பை மட்டுமல்ல படிக்கும் எங்களின் இதயதுடிப்பும் அதிகரிக்க செய்துவிட்டீர்கள்.
மிக மிக அருமையான பதிவு.
நல்லகாலம் செல்வா அந்த கீரிட்டிங் கார்டை முதலிலேயே கொடுத்தான்…
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement