Vizhi - 5

Advertisement

Manimegalai

Well-Known Member
வஜ்ரா மலர்விழி இருவரும் செம சரயு...
எப்படி வஜ்ராவ டக்குனு புரிஞ்சிக்கிட்டா.
பேமிலிகிட்ட இருக்கிற இடெவெளி எதனால் என்று சுட்டிக்காட்டி....ராஜேஷ்கிட்ட பேசியது சூப்பர்ல....விழியில் ஆட்சி செய்றா..சம்டைம் கலகல பேச்சால்....:)
 

Adhirith

Well-Known Member
மலர் டீச்சர் ரொம்ப குறும்புகள் தான்...
பாவம் வஜ்ரா....
 

malar02

Well-Known Member
hi friend Sayu,
முசுடு வேல் னு பார்த்த கடி மன்னனா வேற இருப்பான் போல ஜோக் கடி இல்ல பேச்சு கடி முசுடு வேலுக்கு மடியில கனமிருந்த வழியில பயமிருக்கும் தெரியல ......

டீச்சர் தெளிவா பாடம் எடுக்கிறாங்க எப்ப பிரம்பு எடுக்க போறாங்கனு தெரியவில்லை
ராஷு உனக்கு ம்யூசிக்கல் செர் தான் இனி......
 

aravin22

Well-Known Member
Hi mam

இதுதான் சொல்வார்கள் நுணலும் தன் வாயால் கெடும் என்று,வஜ்ரவேல் இப்படி கையும் களவுமாய் பிடிபட்டவிட்டாரே.


நன்றி
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு. மலர் கலக்குறா. இயல்பான வாயடிப்பு. அவனை பற்றி நன்றாக புரிந்து கொண்டது அவளின் யதார்த்தமான மனோபாவத்தை காட்டுது.அவனுக்கும் குடும்பத்துக்கான இடைவெளியை பற்றி அழகாக உணர்த்தி விட்டாள். ராஜேஷை அவள் கலாய்ப்பது அதுவும் வெங்காய தோசை தக்காளி சட்னி ராசி சூப்பர்.வஜ்ரா எவ்வளவு பொறுப்பாக மாறிட்டான்.கடைசியில் ராஜேஷ் மூலமாக ஆப்பு ரெடி.:D
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி தவறாக நினைக்க கூடாது, இந்த நாவல் ஸ்டேயில் மல்லிகாமணிவண்ணன் ஸ்டேயிலில் இருப்பது போல் உள்ளது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top