Vizhi - 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer

ஞாபகம் இல்லை என்னு சொல்லிக் கொண்டே
5-6 வித்தியாசம் எல்லாம் சொல்றாள்.....
மலர் டீச்சர்....எப்படி மடக்கிறாள் வேலுவை
கேள்வி கணைகளால்....
Interesting episode....


thank u so much rani maaa
 

aravin22

Well-Known Member
Hi mam

ஐயாவுக்கு விட்ட சவால் போட்ட வாய்ச்சண்டையைப்பற்றி எதுவும் கோபம் இல்லை,மலர்விழிக்கு சுத்தமாக தன்னை ஞாபகம் இல்லை என்பதுதான் கோபம்,இவரா மலர்விழியை பழிவாங்கவென்று கிளம்பிவந்தவர்.


நன்றி
 

Chithukumar

Well-Known Member
Lovely update Sarayu dear....மலர்விழி செம சுவாரஸ்யமான கதாபாத்திரம்.Like it..சார் ஏற்கனவே கொஞ்சம் ப்ளாட் ஆயிட்டாரு போல. அவனை அறியாமலே மலரை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.மலருக்கு ஞாபகம் இல்லாமல் போனது செம பல்ப் அவனுக்கு. தங்கை பையனை கூட பயமுறுத்தி வச்சிருக்கான்.:Dமலர் இயல்பாக இருக்கிறாள்.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam

ஐயாவுக்கு விட்ட சவால் போட்ட வாய்ச்சண்டையைப்பற்றி எதுவும் கோபம் இல்லை,மலர்விழிக்கு சுத்தமாக தன்னை ஞாபகம் இல்லை என்பதுதான் கோபம்,இவரா மலர்விழியை பழிவாங்கவென்று கிளம்பிவந்தவர்.


நன்றி

thank u ma....

Lovely update Sarayu dear....மலர்விழி செம சுவாரஸ்யமான கதாபாத்திரம்.Like it..சார் ஏற்கனவே கொஞ்சம் ப்ளாட் ஆயிட்டாரு போல. அவனை அறியாமலே மலரை சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டாரு.மலருக்கு ஞாபகம் இல்லாமல் போனது செம பல்ப் அவனுக்கு. தங்கை பையனை கூட பயமுறுத்தி வச்சிருக்கான்.:Dமலர் இயல்பாக இருக்கிறாள்.

thank u so much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top