Munees nee enna design da enda pakkamum poga mudialada, dai vasii un love kalyanathuku konjam kashtam pola da, kalyanam mudinjadu mudalla inda muneesai naadu kadathu da thollai thamga mudiala da, nice update Kani dear thanks.
முனிஸ் சொல்லுறது சரி தான்.... கல்யாணத்திலனு இல்ல எங்கயும் பெண் பிள்ளையை தனியா விட முடியல.... ஆனா என்ன அதை கொஞ்சம் தன்மையா சொல்லலாம்.... முனிஸ் பொண்டாட்டி இருக்கும் போதே இந்த பாடு படுத்துறவுங்க எல்லாம் பின்னாடி ரொம்ப அனுபவிபங்க கொஞ்சம் உஷார்யா இருங்க....வசீ நீ பாத்தது தியா தானே....
இந்த முனிஸ் மாதிரி நிறைய ஆளுங்க இருக்காங்க sis நான் பார்த்திருக்கேன்... வசி நீ வந்து தான் அவரை செய்யணும்.. ஹா ஹா..
இப்போ பொண்ணு சந்தியா யா வா இல்ல சந்நிதியா இதை வச்சு பிரோப்ளேம் வருமோ