Viral Theendidu Uyirae - 27

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

விரல் தீண்டிடு உயிரே - 27 (1)
விரல் தீண்டிடு உயிரே - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

spicy wife னு பார்த்தால் மாமனார் இருக்காரே :p
இரண்டில் ஒன்று என்னனு சொல்லுங்கப்பா........

ஆடியே ரெண்டு பேரையும் பிரிக்கிறது.......
அதுக்கு எதுக்கு மாப்பிள்ளையும் :p:p
அவன் வேலையை பார்க்க போனால் என்ன???
கண் முன்னாடி கூட்டிட்டு போனால் பீலிங் ஆகுமே.......

மானஸ்தன்னு சொல்றவன் தான் முதலில் தேடி ஓடுவான் :p
வாய்ச்சொல் வீரரடி........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
ஆடி மாசம் காத்தடிக்க
வாடிகொஞ்சம் சேர்த்தணைக்க..

இல்லையே இல்லையே..
நிதி இல்லையே...

இதுக்கு தான் இவ்வளோ அளப்பரையா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன பொண்டாட்டி பின்னாடி போக மாட்டியா
அடேய் வசீகரன்
இது போல சொன்னவங்கதான் முதலில் பொண்டாட்டிக்கு காலை அமுக்கி விடுவாங்கடா
அப்புறம் எதுக்கு புகழைப் பார்க்கிறேன் புடலங்காயைப் பார்க்கிறேன்னு வந்திருக்கே
போ வசீ தம்பி போ
உன்னோட பெரிய மாமனார் உனக்கு பெரிய ஆப்பு வைக்க சத்தமில்லாமல் தம்பியை வரவழைச்சுட்டார்
அங்கே முனீஸ்க்கு ஏழரைச் சனீஸ்
பிடிச்சு உன்னை ஆவலோடு எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கார்
பெருசா வாங்கிட்டு வா, வசீகரா

சூர்யா உன்னோட செல்லோ வந்திருக்காரும்மா
போய் அன்னிக்கு கொடுக்காத உம்மாவை கொடுத்துட்டு வந்துடு
ஹா ஹா ஹா
 
Last edited:

Prabhasri

Well-Known Member
Vasi unakkum muneesukkum nadakkara cold and warm warla yen man sannidhiya vittu aattareenga shappa mudiyala indha munees yerkanave maanam mariyadhai kudumba gowravam idhai ellam motha contract edutha adhai thaan mattume seerum sirappuma kappathara Madhiri pesuvar idhula nee innum konjam sorinji vidara pola
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top