Viral Theendidu Uyirae - 26

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் மூன்று இல்லை நான்கு அத்தியாயங்களில் கதை நிறைவுற்றுவிடும் :)

விரல் தீண்டிடு உயிரே - 26 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 26 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
அம்மா சந்நிதிம்மா
என்னம்மா உன் பிரச்சனை?
வசீகரனுடன் மனம் ஒப்பி வாழ்வதில் உனக்கு என்ன கஷ்டம்?
ஒண்ணும் புரியலையே
தேவையில்லாமல் கண்டதையும்
நினைத்து குழப்பிக்காதே, நிதி

ஹா ஹா ஹா
திருவிழாவில் சூர்யாவின் ரவுசு
செம செமையாக இருந்தது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் மூன்று இல்லை நான்கு அத்தியாயங்களில் கதை நிறைவுற்றுவிடும் :)

விரல் தீண்டிடு உயிரே - 26 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 26 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இந்த அழகிய "விரல் தீண்டிடு உயிரே" நாவல் முடியப் போகுதான்னு நான் கேட்கணும்ன்னு நினைச்சேன்
நீங்களே சொல்லிட்டீங்க, சரண்யா டியர்
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடடா மாப்பிள்ளைங்களா.....
மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன :p
போலீஸ் எப்போவும் கலாய்க்கத்தான் வரார்......
முனீஸ் க்கு பதில் சொல்றது எப்போவும் சின்ன மாப்பிள்ளை தான்......

மினி முனீஸ் என்ன பேசணும் முனீஸ் கிட்ட.....
படிக்க போறாளா???

வசீ உன்னோட நிதிக்கு கொடுக்கு முளைக்குமா???
அதுவரை நீயும் விடபோறதில்லை......

இன்னும் 4 தானா???
அப்போ டெய்லி update வேணும் சரண்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top