Viral Theendidu Uyirae - 13

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

விரல் தீண்டிடு உயிரே - 13 ( 1 )
விரல் தீண்டிடு உயிரே - 13 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

எங்க ஊர்ல ஒரு சப் ஜெயில் தானே இருக்கு :unsure::unsure::unsure:

அதுவும் தப்பிக்க விட்டு encounterல போட்டு தள்ளுறது தானே எங்க ஊரு ஸ்டைல் ...
 

Joher

Well-Known Member
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ.......
ஒரு போட்டோவை வச்சே காலத்தைஓட்டிடுவ போல வசீ......
பெரிய மாமனார் தான் உனக்கு reco பண்ண போறாரோ???

சூப்பர் போலீஸ் மாப்பிள்ளை........ சந்தியாக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை.....
விஷ்வேஸ்வரன் செம :love::love::love:

முனீசுக்கு வசீ புடிச்சு ஆட்டுறான்...... நேரில் வரப்போறானா இப்போ???
கலாட்டா பண்ணிடுவான்னு கிலியிலேயே இருப்பாரே :D:D:D
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
வி…டு…த…லை…விடுதலை
வி…டு…த…லை…விடுதலை
தோழி…தோழி…லாலல்லா
தோழி…தோழி…லாலல்லா
கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழி

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top