Vijayalakshmi Jagan's Vanmaiyil Menmai 5

Advertisement

MythiliManivannan

Well-Known Member
இரண்டு பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் அப்பா செய்யும் வேலையா இது???

யதார்த்தவாதியான சந்தியா உணர்ந்த உண்மையை காயு உணர்வாளா......?
 

Saroja

Well-Known Member
இந்த காயத்ரியின் அப்பா ஏன் இப்படி செய்தார்
சார்லஸ் என்ன செய்ய போகிறான்
சந்தியா புத்திசாலித்தனமான பெண்
 

kirt4read

Well-Known Member
என்ன பா இது ..டப்புன்னு episode முடிஞ்சிடுச்சு...
பாவம் காயு n சந்து...
சார்லஸ் எப்டி காயு கிட்ட love சொல்வானோ?!?!?
 

banumathi jayaraman

Well-Known Member
ஓட்டலின் முதலாளி
கோதண்டராமன்தான் இதில்
குற்றவாளியா இருப்பாரோ-ன்னு
ஏற்கனவே நினைத்து
நான் எதிர்பார்த்ததுதான்,
விஜயலக்ஷ்மி டியர்

ஏன்னா, அமைச்சரின்
மாப்பிள்ளையிடம் தப்பு
இருந்த மாதிரி எனக்குத்
தோணலைப்பா
தப்பு செய்யறவனாயிருந்தா,
மினிஸ்டரின் மாப்பிள்ளை
மனைவியை அழைத்துக்
கொண்டு ஓட்டலுக்கு
வந்திருக்க மாட்டான்-ப்பா

இரண்டு பெண் பிள்ளைகளை
வைத்திருக்கும் கேடுகெட்ட
கோதண்டராமன், இவ்வளவு
கேவலமான வேலையை
செய்து மற்றவரிடம் பணம்
பறித்திருக்க வேண்டாம்,
விஜி டியர்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
இதை எதிர்ப்பார்க்கல??
சார்லஸ் செய்ய நினைத்ததை கோதண்டம் தானே செய்துட்டார்..
Nice epi.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top