ருத்ரா...மஞ்சுவிற்கு இப்போது பிடித்த ஹீரோ ருத்ரமூர்த்தி தானாம்...
தூக்கனாங்கூட்டுக்கே ஏங்குன மஞ்சுவிற்கு அருமையான குடும்பம் அமைந்துவிட்டது..
கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சு தனது கூட்டை விட்டு வெளியே வர்றா..
பாட்டியும் தனது பேரனின் மனையாளாக மஞ்சுவை இனி ஏற்றுக்கொள்வார் என்றே தோன்றுகிறது.. (அவங்களுக்கு வேற option இல்லை. பேரன் வேணும்னா பேரன் மனைவியும் வேணும் என்கிற நிலைமையை கொண்டு வந்துட்டானில்ல ருத்ரன்)
மது கலாட்டா...
நோட்டா ரொம்ப நல்ல ரொமான்டிக் சினிமா...
ஹப்பா!!வந்து அமையுது பாரு இவனுக்கென்றே..
பாவம் மகி ..
எல்லாரையும் மனதால் ஏற்றுக்கொள்ளும் மஞ்சுவால் தாயை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
சின்ன வயதில் ஏனென்றே தெரியாமல் மஞ்சுவின் மனதில் ஏற்பட்ட காயம்..
கண்டிப்பாக ஆற நாளெடுக்கும்..
ஆனால் ஆறாமல் போகாது..
தாய்ப்பாசம் தோற்காது...