Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 30

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
கொஞ்ச நேரத்துல டைனிங் ரூம சந்த கடை மாதிரி மாத்திடுச்சே இந்த க்ரேணி... ஆனா பேரனும் பாட்டிக்கு சளச்சவனில்லன்னு ப்ஃரூப் பண்ணிட்டான்.....

பேபி இது ஆரம்பம் தான்... இதுக்கே இப்படி ரியாக்ட் பண்ணி எல்லார் முன்னாடியும் மாட்டி முழிக்கற.... இன்னும் ருத்ரா அடுத்த பாடத்த சொல்லி கொடுத்தா குளிர் காய்ச்சல் வந்திடுமோ உனக்கு....

பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கற மாதிரி மருமகன வேவு பார்க்க வர்றேன்னு பேர் பண்ணிட்டு சைடுல சைக்கிள் ஓட்ட பார்க்கலாமா தயா .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top