Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 30

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam.......

டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே
பட்ட படிப்பு படிச்சு வந்தாலும் பாட்டி சொல்ல தட்டாதே
கொமரிக்கு அழகுண்டு கெழவிக்கு அறிவுண்டு அழகுல அறிவ நீ மறக்காதே..........:p:p:p

அடேய் பேரா......... பாட்டியை விடாமல் அடிக்கிறியே.......

bye சொல்லுறதெல்லாம் வீட்டுக்கு வீடு வாசப்படி தான்......

ஏன் இந்த வாரம் அயன் பண்ணுறவன் வரலையா????? அட மக்கு மகி........:p:p:p
மஞ்சு கூட பரவாயில்லையே........:D:D:D

டேய் ருத்ரா மதியம் நீ வீட்டுக்கு வர்றியான்னு பார்க்க உன் மாமனார் வீட்டுக்கு வர்றாராம்.......
சைக்கிள் gapல மாமனார் ஆட்டோ ஓட்டுவார் போலயே........
யார் முந்த போறாங்களோ......;););)

இந்த ரொமான்ஸ் (@fathima.ar ) எழுத ரொம்ப time எடுத்துக்கிட்டீங்க விஜி mam......
Waiting for next epi ........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top