Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 22

Advertisement

Joher

Well-Known Member
Ty Mam......

ருத்ரன் எல்லா விஷயமும் புரிஞ்சிதான் வச்சிருக்கிறான்........ மது வேற உளறி இருக்கிறாள்......
கதிருக்கு ஒரு நச்......

ருத்ரன் முடிவு நல்ல முடிவு.......
எதற்கென்றே தெரியாமல் சம்மதம் சொன்ன மஞ்சு இப்போது ருத்ரன் முடிவுக்கு கட்டுப்படுவாளா?????

அம்மாவும் பொண்ணும் வாயை திறக்க ஆரம்பிச்சுட்டாங்க..........
பாட்டி ருத்ரன் அம்மாவை பேச்சில் சாய்த்து அதன் மூலம் ருத்ரனை தக்க வைப்பாங்களோ??????

அகிலாண்டம் பேரனின் விருப்பத்தை கூட நிறைவேற்றாமல் எந்த அகிலத்தை ஆளப்போகிறார்களாம்?????
bad பாட்டி........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, அயிலாண்டம்?
உனக்கு இருக்கிறது நாக்கா?
இல்லை தேள் கொடுக்கா?
வாயில்லாப் பூச்சியான
மருமகளை இப்படி வறுத்து
வாயிலே போடுறியே?

சபாஷ், ருத்ர மூர்த்தி
இதையே சாக்கா வைச்சு
பேசாமல் மஞ்சுளாவை
உன்னோட வீட்டுக்குக்
கூட்டிட்டுப் போயிடு
மஞ்சுவை ருத்ர மூர்த்தி
திருமணம் செய்யுறதுதான்
அயிலாவுக்கு சரியான
நெத்தியடி, விஜி டியர்

ஏன்மா, மகேஸ்வரி?
உனக்கெல்லாம் புத்தி
ஒழுங்காகவே வேலை
செய்யாதா?
இந்த தாலியை வைச்சு
முன்னாடியே நீ ஒரு முடிவு
எடுத்து மாமியார் அயிலாவை
ஒரு காட்டுக் காட்டி அவளை
நோண்டி நொங்கெடுத்திருக்கணும்
அப்போ செய்ய வேண்டிய
வேலையை இப்போ செஞ்சு
வாட்டு யூசு, மகி டியர்?
மகிக்கு காலங்கடந்த
ஞானோதயம்-ப்பா, விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top