Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 19

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.........

ருத்ரன் மஞ்சுவை குடும்பத்தில் ஒட்டவைக்க முயற்சிக்கிறான்......
ஆனால் மஞ்சு அதுக்கு கூட வேலை வைக்க மாட்டாள் போலவே.......

இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் அதுக்கு மேல எதையும் ருத்ரனை யோசிக்கவிடவில்லை.......
அம்மாவின் புறக்கணிப்பு பெண்ணிடம் வேலையை காட்டுதே.........
ஓவியனை தேடி போற மஞ்சு சென்ட்ரலில் ருத்ரனையே மீட் பண்ணுவாளோ அது தான் ஓவியன் என்று தெரியாமல்?????

waiting for the next epi Mam.........
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் ருத்ர மூர்த்தி தம்பி?
எங்கேடா இருக்காய் நீயி?
இங்கே உன்னோட பாட்டி
அயிலா க்ராண்மா வைச்ச
ஆப்புலே, நம்ம மகேஸ்வரி
நல்லா மாட்டிக்கிட்டாங்கோ

வூட்டுக்காரரை எப்போப் பார்த்தாலும்
முறைக்கிற கூமுட்டை மகி
இப்பவும் கூமுட்டைத்தனமாப் பேசி
பொண்ணு மஞ்சுளா தேவி
வூட்டை வுட்டு போயிட்டாங்கோப்பா
இப்போ மஞ்சுப் பொண்ணு
ரயில்வே ஸ்டேஷன்ல
உட்கார்ந்திருக்குது, ருத்ரா தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
சின்னப் புள்ளை மது வேற
அவளோட பங்குக்கு மஞ்சு
அக்காவை குழப்பி
விட்டுட்டாள்

"உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் படிப்பேன்
காற்றினிலே"=ன்னு பாடாத
குறையா தயாநிதி கீறாரு,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top