Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 18

Advertisement

தரணி

Well-Known Member
விஜி மா சூப்பர் எபி..... பாட்டியோட பேச்சு பொய் இல்ல ஆனா அதை சொல்லுறது நல்ல எண்ணத்தில் இல்ல அது தான் பேரோப்ளேம்..... தயா மகி பத்தி கத்தி மேல நடக்குற விஷயத்தை அழகாக இயல்பா சொல்லி இருக்கீங்க ..... சூப்பர் மா..... ஒரு ஒரு முறையும் வாக்கு குடுத்துட்டு தவிக்கிறதே தயாவுக்கு பொலப்பா போச்சு..... தயா தயவு செய்யுது ருத்ரா கிட்ட இதை பத்தி பேசினா கண்டிப்பா ஒரு நல்ல முடிவு ஏற்படும்..... அதுவும் இல்லாம மஞ்சு வோட விருப்பம் அப்படினு ஒன்னு இருக்கே......
 

fathima.ar

Well-Known Member
Nice ud...
பெண்ணுக்கே பெண் எதிரியாகும் சூழல் மாறாமல்..
பெண் விடுதலை பேசுவது வீண்...
உண்மையான கருத்து..
நியாயமும் கூட
 

Suvitha

Well-Known Member
இங்கே ஆடு உறவு குட்டி பகையாம் இந்த அகிலாண்டம் அம்மாவுக்கு...

எங்கே அடித்தால் மகி மடங்குவான்னு தெரிந்து அந்த இடத்தில் தட்டி மகி யை மஞ்சுவின் திருமணத்திற்கு சம்மதிக்க வச்சிட்டுது இந்த பாட்டி...

மகனுக்கும்,மருமகளுக்கும் Blood pressure ரை தன் பேச்சால் ஏத்திவிட்டுட்டு இந்த அம்மா pressure க்கு மாத்திரை எடுத்துக்கப்போகுதாம்..
கல்யாணம் என்ற பெயரில் மஞ்சு வை வீட்டை விட்டு கௌரவமாக வெளியேற்ற நினைக்கும் பாட்டியின் திட்டம் நிறைவேறிவிடுமா?

விஜி மா அடுத்த பதிவை சீக்கிரம் குடுத்துடுங்க pls...
 

Tharav

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு . அகிலாண்டேஸ்வரி சும்மா இருக்க சங்க ஊதி கெடுத்து உனக்கு நீயே ஆப்பு வைக்க பிள்ளையார் சுழி போட்டுட்ட
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top