Vijayalakshmi Jagan's Neerum Neruppum 44

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:)
யாரும்மா யாரு
அது நிவி அம்மா வா

இந்து கலக்கறா

அருமையான எபி
ரொம்ப நல்லா இருக்கு விஜிமா
ஹா... ஹா... ஹா............
நிவி, இல்லையில்லை,
நிவேதாவை அடிச்சது,
அவங்கம்மா,
சுலோச்சனாதான்-னு
நானும் நினைக்கிறேன்,
மீரா டியர்
 
Last edited:
அம்மாடியோ! என்ன வலி? கன்னமெல்லாம் வலிக்குதே! இப்படியா எல்லோரையும் பாதிக்கும்படி எழுதுவீங்க. என்னவோ
கல்யாண வீட்டு கலாட்டான்னு பார்த்தா, அண்ணி-நாத்தனார் combo சண்டை. very interesting and intriguing!
Indira is very dignified! Nivetha is very delorable!
நல்லா அறைய வேண்டியதுதான். she deserves it. அம்மாவானாலும் சரி, அப்பாவானாலும் சரி.


சபாஷ் ! சரியான போட்டி!

அடுத்தது எப்போ? எப்போ?
3 episodes promise பண்ணியிருக்கீங்க ! 2 down --இன்னும் ஒன்னு இருக்கு for immediate ரிலீஸ்
கா லையும் மாலையும் செக் செய்துகொண்டே இருப்பேன்.
Thanks VJ. You are the best! no doubt.
Anyone can write a novel. But only a very few can write a novel captivating the minds and hearts of the readers.
Thanks again. God Bless You!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top