Vijayalakshmi Jagan's Neerum Neruppum 41

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, கிச்சு?
இப்படி லூசுத்தனமா,
ரெகார்ட் செஞ்சு,
எங்க குருப்பையன் கிட்ட,
இப்படி மாட்டிக்
கொண்டாயே,
கிருஷ்ணமூர்த்தி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்திக்கு,
குரு உச்சத்தில்
இருக்கார் போல?
அதான், எல்லா நியூஸும்,
லட்டு லட்டா,
குருவோட கையில்
வந்து சேருது பா,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதை விட,
எங்க குரு செல்லத்தை,
தாட்சாயிணியம்மா
வாய் நிறைய,
மாப்பிள்ளை-ன்னு
கூப்பிட்டுட்டாங்களே,
விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சுபாஷோட குழந்தைக்கு,
முடியிறக்கும்
பங்க்ஷனப்பவே
இந்திராவுக்கும்,
குருமூர்த்திக்கும்,
கல்யாணம்-னு வேற,
தாட்சாம்மா
சொல்லிட்டாங்க
ஐ ஆம் சோ ஹேப்பி,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான், விஜி டியர்
இப்பொழுது, உங்களோட
உடல்நிலை பரவாயில்லையா?
நீங்களும், உங்கள் கணவரும்,
எந்தப் பிரச்சனையுமில்லாமல்
நீண்ட காலத்திற்கு, நீடுழி வாழ,
விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் உங்களுக்கு
துணையாக இருப்பார்,
விஜி டியர்
 
Last edited:

Devi29

Well-Known Member
அட்ரா சக்கை , தாட்சயினி அம்மா வச்சாங்க சுபாஷ் கூட்டத்திற்கு ஒரு செக் .இந்திரா குருவை விரும்புவதாக தயங்காமல் கூறுவது அருமை. அடுத்த அதிரடியான பதிவுக்காக காத்திருக்கிறோம் sis.
images
 

தரணி

Well-Known Member
விஜி மேம்

சூப்பர் ஸுபேர் செம ட்விஸ்ட்..... இந்து யோட அம்மா பிளான் சூப்பர்..... சுபாஷ் யோட அம்மா அப்படினு prove பண்ணிட்டாங்க...... குரு நீ பீல் பண்ண கூடாது..... சிங்கம் எப்பவவும் ஸ்ட்ரோங் ஆ தான் இருக்கனும்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top