Vijayalakshmi Jagan's Nayaganin Naayagi 7

Advertisement

Devi29

Well-Known Member
Miga arumaiyana pathivu sis என்ன தாராள மனது இந்த வீணா போன ஜெய்க்கு
நல்ல பதில் கொடுத்துட்டான் குரு
பத்து பத்திரம் nice guru
Antha pilla manasu inge vayathu eppo kesari kinda
Pathu guruva correcta than purinchupa
 
Elaa

Member
:love::love::love:

பத்து பத்திரம் வரை போயாச்சா லாயர் :p:p:p
பஜ்ஜி கேசரி கூடவா :LOL::LOL::LOL:
காபியும் சேர்த்துக்கோங்க......
தின்னுட்டு குடிச்சுட்டு தெம்பா பேசட்டும் பத்து......

அச்சோ அக்காவையும் கூட கூட்டிட்டு வந்துட்டாளே......அப்போ வேலைக்காகாதே.....
சீக்கிரம் கீதா டவுட் clear பண்ணி ஜெய் கதையை முடிச்சுட்டு உன் கதைக்கு வரலாம்.......

'என்னை வலுக்கட்டாயமாக அவன் தான் கெடுத்தான் என்று சொல்லக்கூடும்.....' வக்கீல் பாயிண்ட் (y)(y)(y)
அவளுக்கு பிரச்சனையாகுதுன்னா கண்டிப்பா சொல்லுவா......

செஞ்சது தப்பு........ ஆனால் இப்போ பேசுறது எமோஷனல்லா........
தப்பு செஞ்சா மட்டும் போதாது போல....... நல்ல பேசவும் தெரியணும்.......
குரு மாதிரி வக்கீல் கிட்ட சிக்குனா சின்ன பின்னம்........
இல்லையா இன்னும் 4 பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கொடுப்பானுங்க......

Always there should be a fan for story writers. But I am a fan for your review
 
Joher

Well-Known Member
Always there should be a fan for story writers. But I am a fan for your review

:LOL::LOL::LOL: என் review-க்கும் ஒரு Fan......

தேங்க்ஸ் இளா :love::love::love:

இங்கே கதை படிச்சி வளர்த்துக்கிட்டது தான்.......
 
monies

Well-Known Member
Lovely update
Vivakarathu kudukeanamom
Romba tharalam Ivana summa vidakoodathu
Paddu vamom la ha ha
Akka romba asapadranga
Idula thavara nenaika enna iruku
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top