Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 9

Advertisement

Sornam

Well-Known Member
Very emotional epi.. you've just carved each character perfectly without any exaggeration!. Heartbreaking to read pooja's narration... Padmini's bold character in arguing with Jai is simply superb
 

Geetha Ravichandran

Well-Known Member
வலி மிகுந்த பதிவு.... ரிஷி மூலம் ரொம்ப கசப்பா இருக்கு.... குருவும் சாதாரண உணர்வுள்ள மனிதன் தானே.... பத்து எல்லாத்தையும் சரியா புரிஞ்சுப்பா....
 

kalaivani

New Member
Hi Viji unga stories yeppavum jollya romance and enjoyinga irukum but intha story romba varuthama think panna vaikuthu pa , ulaga nadapukaga kannu munnadi kondu varinga very nice, but yenaku kannu kalanguthu ....manasu kastama iruku pa... pls seekiram yengala santhosa paduthunga , very nice and yetharthamana story
 

Geetha sen

Well-Known Member
ஜெய்யிடம் பத்மினி பேசியது சபாஷ் போட வைக்கிறது. அவ்ளோ சின்ன வயதில் பூஜா பட்ட துன்பங்கள் ரொம்ப கொடுமை. அடுத்து என்ன நடந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top