Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 9

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது சோனாகாச்சில நிக்குது........
அப்போ ரெண்டு பேரும் கூட பொறந்தவங்க இல்லை.......
ஒரே இடத்தில பொறந்து வளர்ந்தவங்க.......
அக்கா கதையே பெருசா இருக்கும் போல :cry::cry::cry:

இவனுங்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்க மாட்டேங்குதே.......
அவனுங்க வீட்டுலயும் தான பொண்ணுங்க இருக்காங்க........
வீட்டு பொண்ணுங்களையும் மற்ற பொண்ணுங்களையும் தனித்தனியா தெரியுது தானே.....
பொறுக்கி வெறிநாய்ங்க :mad::mad::mad:
டெல்லில கூட இன்னைக்கு ஒரு பொண்ணு இறந்துடுச்சு.......
சட்டம் பணத்துக்குள்ள பதுங்கி இருக்கும் வரை யாருக்கும் நீதி கிடைக்காது.......

பத்து கிட்ட பேசவிடாமல் பண்ணுறாங்களே........
பஜ்ஜி டீ எல்லாம் ஆறிட போகுது.....
அவன் ரொம்ப இன்டெரெஸ்ட்டா இருக்கான்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஜெய் அனுப்பிய வீடியோவைப் பார்த்து பயப்படாமல் பத்மினி பேசியது சூப்பர்
ஹா ஹா ஹா
ஜெய்யுக்கு செம நோஸ் கட்

நான் நினைத்த மாதிரியே பூஜாவும் அங்கே இருந்த பெண்ணா?

ஐயோ பதினோரு வயசிலேயேவா?
பூஜா ரொம்ப ரொம்ப பாவம்ப்பா
சோனாகஞ்ச்சா?

பூஜாவும் குருமூர்த்தியும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கலைன்னாலும் எவ்வளவு பாசமா இருக்காங்க

ஒவ்வொருவனையும் இவன் நம்மை கல்யாணம் செஞ்சுப்பானான்னு நினைத்து ஏமாந்து
மரத்து போன பூஜாவின் வாழ்வில் அடுத்து என்ன இடி விழுந்தது?

வக்கீலின் மனம் வஞ்சிக்கொடி பத்மினியிடம் விழுந்து விட்டது
கொடி எப்போ அதை தூக்கி நிறுத்தி கொழுகொம்பில் படரும்?
பத்துவுக்கு இந்த வக்கீல் கொம்பு பத்துமா? பத்தாதா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் கனமான பதிவு விஜி:cry::cry::cry::cry:.யாராவது அன்பாக பேசினால்,அவனுக்கு என்னை பிடித்திருக்கு போல,என்னை கல்யாணம் செய்துப்பானா என நினைத்து அவன் வருவதற்காக காத்திருந்ததாக பூஜா கூறுவது மனதை கலங்க வைக்கிறது:cry::cry::cry:.

ஜெய் வீடியோ அனுப்பியதை பார்த்த பிறகும் பத்மினி பயமில்லாமல், துணிச்சலுடன் ஜெய்யிடம் பேசியது அருமை(y)(y).பத்மினி பத்து ஆகி பத்திரமாய் வரச் சொன்னதும் புரிந்தது:):).
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top