Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பஜ்ஜில பங்கு கேக்குறாங்களே :p:p:p
மாப்பிள்ளை பார்க்க சுட்டது இப்படி எல்லோர் வாய்க்கும் போகுதே :LOL::LOL::LOL:
அதென்ன பத்மினி மட்டும் கண்டிப்பா சாப்பிடணும்???

போலீஸ், டாக்டர் எல்லாம் கூட கஸ்டமர் தானா :oops::oops::oops:
நாயகன் சரண்யா கமல் சீன்ஸ் தான் நியாபகம் வருது.....
கொடுமைடா சாமி......

அக்கா ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க???
அம்மா பற்றி முதல் எபில சொன்னானே அதான் அப்படி தோணுது போல......

பத்மினி தங்கச்சி மாதிரின்னு சொல்லிடாதப்பா......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு விஜி:cry::cry::cry:.அங்கு இருக்கும் எந்த பெண்ணை பார்த்தாலும் என் கண்ணுக்கு என் அம்மாவா,அக்காவா தெரியறாங்கன்னா,அவங்களும் இது போல பாதிக்கப்பட்டவர்களா:eek::eek::eek:.
அதனால் தான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறாரா:unsure::unsure:.

குருமூர்த்தி போலிஸ்ஸ பிடிக்க பக்காவா திட்டம் போட்டுட்டான்(y)(y).பத்மினி அதிர்ச்சி அதிகமாவதை போல குருமூர்த்தி அப்படி என்ன பேசினான்o_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

அட நாசமாப் போற பரதேசி போலீஸ்
அதுகளே பாவம் உன்னைய மாதிரி எவனோ ஒரு பொறம்போக்கு ஏமாற்றி ஒரு ஜாண் வயித்துக்காக உடம்பும் மனசும் வெந்து நொந்து இந்த தொழில் செஞ்சா அதிலேயும் நீங்க டார்ச்சர் பண்ணுவீங்களாடா நாய்ங்களா?

தாய்மைக்கு அடையாளமான குழந்தைகளின் பசி தீர்க்கும் அட்சய பாத்திரத்தை.........
சீச்சீ எழுதக் கூட கூசுது
நீ என்னடா பண்ணி வைச்சிருக்கே போலீஸ் பேமானி
இவனெல்லாம் ஒரு தாயின் வயிற்றில்தான் பிறந்தானா?
இல்லை நாயின் வயிற்றிலா?

ஓசியில் வந்ததுமில்லாமல் அந்த பிள்ளைகளுக்கு துன்பம் வேற கொடுக்கிறானுங்களே
இவனையெல்லாம் சும்மா விடாதே, குரு

அங்கே அந்த இடங்களில் பார்த்த பெண்களையெல்லாம் அம்மாவா அக்காவா தோணுதுன்னா அம்மா அப்படித்தான்னு முதல் அப்டேட்டிலேயே சொல்லிட்டான்

அப்போ அருமையான அக்கா பூஜாவும் அப்படி அந்த தொழில் செய்தவள்தானா?
அதனாலதான் கல்யாணம் வேண்டாம்ன்னு பூஜா சொல்லுறாளோ?
நல்ல பெண் பூஜா பாவம்ப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top