Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 10

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மிருகங்கள் இருக்க போய் தானே வயசு வித்தியாசம் இல்லாமல் பாலியல் தொல்லை நடக்குது இங்கே.......
இவனுங்களையெல்லாம் பெத்தவங்க/கட்டிக்கிட்டவங்க என்ன பண்ணுறாங்க.......
ஒரு பாயசத்தை போடவேண்டியது தானே........
இந்த நாய்களை குறிபார்த்து சுடனும் இனி வாழ்க்கையில் யார் கிட்டேயும் போகமுடியாத படி......
அதான் நல்ல தண்டனை...... உயிரோட இருந்து சித்ரவதை அனுபவிக்கனும்........

பூஜா முன்னாடி கீதா பிரச்சனை பெருசு இல்லை....... இந்த மனதிடம் தான் ஜெய்யை எதிர்த்து நிற்க உதவும்.....
அது இல்லாமல் அழுதுகிட்டு தற்கொலை பண்ணலாமான்னு நினைக்கிறது பண்ணுறது எல்லாம் அவனுங்களை இன்னும் encourage பண்ணும்.......
என்ன வேணா பண்ணிக்கலாம்....... எல்லை மீறினால் மிரட்டி காரியம் சாதிச்சுக்கலாம் னு.......
ஆனால் இதில் மெத்த படித்த பெண்களும் விழுவது தான் எப்படினு தெரியலை.......

கிரி கீதாவை பார்த்துப்பான்.....

அங்கே இருந்து விவரமா நகை பணத்தோட வந்து அதே போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுறது நல்ல விஷயம் தான்.......
கடைசியில் பஜ்ஜி effect ஒன்னும் இல்லாமல் போச்சு :p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஐயோ அம்மா
என்னதான் காசு கொடுத்தாலும் இப்படியுமா கொடுமை பண்ணுவார்கள்?
பாவி படுபாவி பூஜாவைக் கட்டிப் போட்டு என்ன பாடுபடுத்தியிருக்கிறான்?

அவனை பித்தளை விளக்கால் குருமூர்த்தி அடிச்சது தப்பேயில்லை
பெண்கள் பூப்போல மென்மையானவங்கன்னு அந்த நாசமா போனவனுக்கு யாரும் சொல்லித் தரலையா?

கேட்கும் பொழுதே நெஞ்சு ரணமாகுதே
இதையெல்லாம் நிஜத்தில் அனுபவிக்கும் பெண்கள் ரொம்பவே பாவப்பட்ட ஜென்மங்கள்ப்பா

வெறுமனே வராமல் நகை பணத்துடன் வெளியே வந்து நன்கு படித்து வக்கீலாகி நல்லவனுக்கு நல்லதும் கெட்டவனுக்கு சூரசம்ஹாரமும் அந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களையும் மதித்து நல்லது செய்யும் குருமூர்த்தி உண்மையிலேயே மாமனிதன்

ஆனால் ஒரு சின்ன சந்தேகம்
ஆண் வேஷம் போட்டு பூஜாவை ப்ரெண்டுன்னு நம்ப வைச்சுட்டான்
கோணிப்பையில் நகை பணம் எடுத்து வந்தது யாருக்கும் சந்தேகம் வரவில்லையா?

கீதாவுக்கும் ஒரு நல்ல துணை கிடைத்து விட்டது
கிரிதரனோடாவது கீதாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையா அமையணும்

ஆனாலும் ரொம்பவே குட்டி அப்டேட்டா இருக்கே, விஜி டியர்
சீக்கிரமா முடிந்து விட்டதே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top