Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 1

Advertisement

JRJR

Well-Known Member
கதை முழுவதும் பச்சை மையில் இருக்காது தானே. அப்போ சரி.
 

Vani ranjith

Well-Known Member
ஒரு கட்டம் ஒரு கதை அப்ப ஜெயிச்சா எத்தனை கதை குடுப்பீங்க ஜி....
நீங்க எத்தனை குடுத்தாலும் நாங்க ரெடி.....
நீங்கள் ஜெயிக்க கள்ள வோட்டு போட முடியுமானு பாக்குறேன் ஜி....
பின் குறிப்பு:: நான் site விரோதி இல்லை.....
 

Yogasreenarayani

Active Member
பா ஆரம்பமே இப்டி :oops:அடுத்து என்ன என்னல்லாம் வாருமோ :unsure:(y)அதகல start sis
 

kayalmuthu

Well-Known Member
ஹீரோ அய்யகோ ....
கெட்டவன் ன்னு தைரியமா சொல்லுறன்... செம்ம ஹீரோ intro மா
 

தரணி

Well-Known Member
Super... குருமூர்த்தி ரொம்ப திருமூர்த்தி யாயிருக்கீங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top