அபியையும் யாரும் ஃபோட்டோ எடுத்துட்டாங்களா??
மக நடிகையானதையே அந்த பெற்றோரால் ஏத்துக்க முடியலை..இதுல அடுத்த மகளுக்கு மாப்பிள்ளை நடிகனா??
கண்டிப்பாக இது நடக்க சான்ஸ்ஸே இல்லை..
உண்மை joTks Mam.......
அய்யோ அபியையும் சிக்க வச்சுட்டீங்களா????
சர்வேஷ்வர் எண்ணம் அபிக்கும் தெரியுது..........
போட்டோவும் வந்தால்?????
அப்பா அம்மாவிற்கும் தெரியும் போது..........
இவன் மட்டும் நினைத்தால் போதுமா??????
ஒண்ணுமே தெரியாத அபியோட சம்மதம் வேண்டாமா??????
So sad...........
பொதுவாவே கூட பிறந்தவங்கனு வரும் போது friends எல்லாம் 2ம் பட்சம் தான்.......
Omg eppidynnu thetiyamapochche paavam abi
அபி தான் வேற யாரு???
சர்வேஷ்க்கு ஜோடி?????