Vijayalakshmi Jagan's Minnalin Maraivil 2

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam........

முழுக்க நனைஞ்சாச்சு.......... இனி சாண் போனால் என்ன முழம் போனால் என்ன நிலை தான் ஆயிஷா........
தோழ் கொடுக்கும் தோழன் சர்வேஸ்வர்........
காது கொடுத்து கேட்க ஆள் இருந்தால் மனதில் உள்ளதெல்லாம் வெளியே வரும்.........

தங்கைக்காகவே உழைக்கும் அக்கா.......
தங்கையின் கதையை கேட்டு தங்கையை கை புடிக்க போறானா சர்வேஸ்வர்?????????
 

Suvitha

Well-Known Member
பாவம் அகல்யா என்ற ஆயிஷா..
விளக்கின் வெளிச்சத்தால் ஈர்க்கப்பட்டு எரிந்து போன விட்டில் பூச்சி போல ஆகிடிச்சி அவளோட வாழ்க்கை...
 

Punitha muthuraman.

Well-Known Member
எதுக்காக தெரிஞ்சே தப்பை செய்யறது.அப்புறம் அதற்கு பிராயச்சித்தம் தேடறது.இடையில் அனுபவிக்கும் வலிகள் மறந்து போய்விடுமா?????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top