Vijayalakshmi Jagan's KAKA 36

Joher

Well-Known Member
#3
:love::love::love:

போடா fool :p:p:p உன்னை எல்லாம் வச்சுக்கிட்டு அந்த ஸ்ரீ தான் பாவம்.....
ஆங்காரம் அளவோட இருக்கணும் ஓகே..... தலைக்கு மேலே இருந்துச்சுன்னா இப்படி தான்.....
தன் வாழ்க்கையையும் கெடுத்து அடுத்தவனையும் நிம்மதியா இருக்க விடமாட்டான்.....
உங்கம்மா என்னவோ பண்ணட்டும் உனக்கு உன் வாழ்க்கையை ஒழுங்கா கொண்டு போக தெரியலையே.....
அவ தான் கேட்கிறா இல்லை என்ன பிரச்சனைனு.....
அதை சொல்லி தொலைச்சா தான் என்ன......
இல்லையா நீயே solve பண்ணனும் இல்லை நிஜத்தை ஏத்துக்கணும்...... ரெண்டும் இல்லாமல் எல்லார் மேலேயும் எரிச்சல் பட்டால் எப்படி....
ஒரு வாரம் ஸ்ரீ உன்னை விட்டுட்டு அம்மா வீட்டுக்கு அதாவது அந்த பாண்டிச்சேரி போனால் சரிவருவ போல.......
 




Last edited:
#10
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

மகனுடைய சந்தோஷ வாழ்க்கைக்கு அம்மா துர்காதான் வில்லியா இருப்பாள் போலிருக்கே
மருமகளுக்கு சப்போர்ட்டா பேசிட்டு சம்பந்தியம்மாளை கேவலமா பேசினால் மருமகள் ஒத்துக்குவாளா?
ஷண்முகம் மன்னிப்பு கேட்பது சரிதான்
ஊடால துர்கா எதுக்கு வருகிறாள்?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes