venpani Malare..! - 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
haai akka...

kathaiyai akkuveraa aani vera pirichchittunga...
semma kka..chance illai...

unga ella kulappangalukkum koodiya seekkiram vidai soldren kka....

Thank you so much for your lovely comments kka....
தேங்க்ஸ்-லாம் வேண்டாம், உமாசரவணன் டியர்
UD தான் வேணும், உமா செல்லம்
சீக்கிரமா வந்து மூணாவது பதிவைக்
கொடுங்க, உமா டியர்
 
umasaravanan

Writers Team
Tamil Novel Writer
தேங்க்ஸ்-லாம் வேண்டாம், உமாசரவணன் டியர்
UD தான் வேணும், உமா செல்லம்
சீக்கிரமா வந்து மூணாவது பதிவைக்
கொடுங்க, உமா டியர்
இன்னும் சற்று நேரத்தில் கொடுத்து விடுவேன் அக்கா....
 
aravin22

Well-Known Member
Hi mam
தான் திருமணமாகி விவாகரத்துப்பெற்றுவிட்டேன் என்று கவி சொல்கின்றார்,அத்துடன் வெற்றியைவேறு பார்த்துக்கொண்டிருக்கின்றார்,அப்போ வெற்றியும் கவியும் முன்னாள் கணவன் மனைவியா,இங்கு வரும்போதே கவிதான் பெண்ணென்று தெரியுமா,ஏனெனில் கவியைப்பார்த்து வெற்றி அதிர்ந்தமாதிரியோ அல்லது வேறுவித எந்த உணர்வையும் காட்டவில்லையே,வெற்றிக்கு ஏன் அதிற்சியாய் இல்லை,அப்போ வெற்றி பெண் கவிதான் என்று தெரிந்து ஏற்கனவே தன்னுணர்வையும் தன் மனதை சமநிலைப்படுத்தியிருந்திருக்கின்றாரா.

நன்றி
 
Hi sis...

seekkiram ella doubt um clear aagumnnu ninaikkiren sis..Thank you.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top