Venpani malare..! - 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
20 வருடம் கழித்து, பையனுக்கு
பெண் கேட்டு வந்த சத்யாம்மாவிற்கு
அண்ணண் விஜயன், நல்லது
பண்ணலையேப்பா, உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளை, இப்போதாவது,
வெற்றிச்செல்வம் இவளை,
கவிபாரதியை விட்டு விட்டு
பனி மலரின் கழுத்தில்
தாலியைக் கட்டினானே,
I am so heppy, உமா செல்லம்
 

MythiliManivannan

Well-Known Member
அப்போ......நடந்த விஷயங்களுக்கு முக்கால்வாசி காரணம் கவிதானா...உமா
இந்த அவசரகுடுக்கைத் தனத்தை, பொறுமையின்மையை, தீர விசாரிக்காமல் முடிவெடுக்கும் பழக்கத்தை இன்னும் கைவிடவில்லையே... அவளது திருமணத்திலேயே அது தெரிகிறது.....பட்டும் அவள் திருந்தவில்லையே, உமா
 

monies

Well-Known Member
kavi loosa patha lv pandranga nu arthama ena da idu .. selva epdi thangipan
Selva malar kavi teliva pesadadala vinda vinai
Nice update dear
Waiting next
 

malar02

Well-Known Member
Hi friends...

Here is The Next UD of VPM......

Read and Share your comments....

https://www.mallikamanivannan.com/venpani-malarae-17/
கண்ணால் பார்ப்பதும் பொய் ,காதால் கேட்பதும் பொய் ,தீரவிசாரிப்பதே மெய் என்று எவ்வ்ளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க இப்படித்தான் சொதப்பிக்குவாங்க......நில் கவனி செல் இதுவும் புரியாது.......
தாந்தோன்றித்தனமா முடிவு எடுத்து இருக்கவேண்டாம் இந்த பெண்ணும் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top