Venpani Malare..!-1

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Wow. அட்டகாசமான ஆரம்பம்...உமா...
என்னிடம் புக் உள்ளது....இன்னும் படிக்கவில்லை....
சீரியலாகவே படிக்க முடிவு செய்துள்ளேன்....:)

ஆவலுடன் .....
Hi sis..

Thank you so so much .....

kandippa padinga...padichuttu sollunga.
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் உமா,
முதல் முறையா உங்க கதை படிக்கிறேன்...
ஒரு எப்பி ஆனால் மிக மிக நன்றாக இருந்தது..
வெற்றி விவசாயம் சார்ந்து கடும் உழைப்பாளி..
கவிபாரதி கலெக்டர்...அழகான குடும்பம்...இருவருக்குமே...சுவாதி வெற்றி பாசம் சூப்பர்..
மழை வர்ணனை மிகவும் ரசனை....வாசிக்கும் போதே சாரலில் நனைந்த சுகம்....
வாழ்த்துக்கள் உமா:)
Hi sis...

Thank you so much for your lovely comments and words sis...

sure aha....padikkira maathiri kuduppen...nambi padinga....(adikka vanthudaathinga :p)
 

banumathi jayaraman

Well-Known Member
மிக மிக அருமையான பதிவு, உமா சரவணன் டியர்
ஹீரோ நேம் வெற்றியா?
சூப்பர்ப் பா
துர்கா அம்மாவை இப்படி நீங்க மிரட்டக் கூடாது ரத்தினம் சார்
ஹீரோயின் நேம் கவிபாரதியா?
இதுவும் சூப்பரோ சூப்பர்ப் தான்
அய்யய்யோ பெற்ற அன்னை தனத்திடம் சில வருடங்களாக கவி பேசுவதில்லையா?
என்ன கொடுமை பா இது?
கற்ற வித்தையை பெற்ற அன்னையிடமே
காட்டுவார்களா?
அதீத அன்பே பிரிவுக்கு காரணமா?
ஒண்ணுமே புரியலையே?
அந்தப் பாடலைக் கேட்டு வெற்றி ஏன் டென்ஷன் ஆகிறான்?
யாரை நினையாதேன்னு உடம்பு சொல்லுது?
இவனோட லவ்வரா உமா டியர்?
சாரதிக்கு பார்த்தப் பொண்ணு யாரு?
 
Last edited:

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
மிக, மிக, அருமையான பதிவு, உமா சரவணன் டியர்
ஹீரோ, நேம் வெற்றி=யா?
சூப்பர்ப் பா
துர்கா அம்மாவை, இப்படி நீங்க மிரட்டக்கூடாது,
ரத்தினம் சார்,
ஹீரோயின், நேம் கவிபாரதி=யா?
இதுவும், சூப்பரோ சூப்பர்ப் தான்
அய்யய்யோ, பெற்ற அன்னை தனத்திடம், சில
வருடங்களாக கவி பேசுவதில்லையா?
என்ன கொடுமை பா, இது?
கற்ற வித்தையை, பெற்ற அன்னையிடமே
காட்டுவார்களா?
அதீத அன்பே, பிரிவுக்கு காரணமா?
ஒண்ணுமே புரியலையே, உமா செல்லம்
அந்தப் பாடலைக் கேட்டு, வெற்றி ஏன் டென்ஷன்
ஆகிறான்?
யாரை நினையாதே-ன்னு, உடம்பு சொல்லுது?
இவனோட லவ்வரா, உமா டியர்?
சாரதிக்கு, பார்த்தப் பொண்ணு யாரு,
உமா செல்லம்?
Haa...Haa...akka eththanai kelvi...kandippa ellaththukkum pathil solven...

Thank you so much for your such a lovely comments...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top