velviyil veezhntha maname - 14

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

வாழ வந்த பெண்ணவள்
வாழ்கின்ற பெண்ணுக்கு
வாழும் முறை சொல்லித் தந்தால்,
அகிலமெல்லாம் அடங்காதோ..?
அழகுப் பெண்மை உயிர்க்காதோ..?
தொடர்புக்கு நம் - "அம்மன்.காம்!"

நன்றி
 

fathima.ar

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

வாழ வந்த பெண்ணவள்
வாழ்கின்ற பெண்ணுக்கு
வாழும் முறை சொல்லித் தந்தால்,
அகிலமெல்லாம் அடங்காதோ..?
அழகுப் பெண்மை உயிர்க்காதோ..?
தொடர்புக்கு நம் - "அம்மன்.காம்!"

நன்றி

நைஸ்...
வாழ்கின்ற பெண்ணுக்கு பன்மை ல வராதா?
 

mithravaruna

Well-Known Member
நைஸ்...
வாழ்கின்ற பெண்ணுக்கு பன்மை ல வராதா?
நாம் கூட்டம் போட்டுச் சொல்வதை விட நமக்கு உரிமையான ஒருவருக்கு சொல்லிக் கொடுத்தாலே நம் உலகில் பெண்மை வென்று விடும்.
 

MythiliManivannan

Well-Known Member
அருண் ஒரு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தான்னு சொல்லி பல்பு கொடுத்துட்டீங்களே.......பொன்னும்மா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அருண் ஒரு பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தான்னு சொல்லி பல்பு கொடுத்துட்டீங்களே.......பொன்னும்மா
மல்லிட்ட வாங்க வச்சிருக்கிற மூட்டை என்ன செய்றது ........:p....give and take policy
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பொன்ஸ்,

வாழ வந்த பெண்ணவள்
வாழ்கின்ற பெண்ணுக்கு
வாழும் முறை சொல்லித் தந்தால்,
அகிலமெல்லாம் அடங்காதோ..?
அழகுப் பெண்மை உயிர்க்காதோ..?
தொடர்புக்கு நம் - "அம்மன்.காம்!"

நன்றி
Wow....நன்றி மித்ரா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top