Veezhvenendru-Ninaiththaayo-50

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சந்திரசேகர், உயிருடன் இருந்து,
இன்னும் அவஸ்தைப்பட்டு,
மற்றவர்களிடம் இன்னும் சிறுமைப்படுவதற்கு
முக்கியமாக, பத்ரிநாத்தின் வாயில் விழுந்து,
இன்னும் கொஞ்சம் வாங்கி அவமானப்படாமல்,
கார்த்திக், அவரைக் கொன்றது ஒன்னும் தப்பில்லை
கார்த்திக்கேயன் செய்த, இந்த கருணைக்கொலை
ஒன்றும் தவறு அல்ல-ன்னு
நான் நினைக்கிறேன்,
மல்லிகா டியர்
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து;
இன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை.

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை.

இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்..


The real Karthik is back :)
 

banumathi jayaraman

Well-Known Member
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து;
இன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை.

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை.

இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்..


The real Karthik is back :)
சூப்பர்ப், உண்மைதான், பாத்திமா டியர்
ரொம்பவே, அருமையாச் சொன்னீங்க,
பாத்திமா செல்லம்
 

fathima.ar

Well-Known Member
[QUOTE ="banumathi jayaraman, post: 103513, member: 3505"]சூப்பர்ப், உண்மைதான், பாத்திமா டியர்
ரொம்பவே, அருமையாச் சொன்னீங்க,
பாத்திமா செல்லம்[/QUOTE]


Banuma ithu oh maname song:p
 

banumathi jayaraman

Well-Known Member
[QUOTE ="banumathi jayaraman, post: 103513, member: 3505"]சூப்பர்ப், உண்மைதான், பாத்திமா டியர்
ரொம்பவே, அருமையாச் சொன்னீங்க,
பாத்திமா செல்லம்


Banuma ithu oh maname song:p[/QUOTE]
அடக்கடவுளே, சினிமாப் பாடலா?
நான் என்னத்தைக் கண்டேன், பாத்திமா செல்லம்
நீங்களாவது எழுதியிருக்கலாமே, பாத்திமா டியர்
வழக்கம் போல உங்களோட கவிதை=ன்னுதான்
நான் நினைத்தேன், பாத்திமா செல்லம்
ஆனாலும், அந்தப் பாடலில் சொன்னது
எல்லாம் உண்மைதானே, பாத்திமா டியர்
 

fathima.ar

Well-Known Member
Banuma ithu oh maname song:p
அடக்கடவுளே, சினிமாப் பாடலா?
நான் என்னத்தைக் கண்டேன், பாத்திமா செல்லம்
நீங்களாவது எழுதியிருக்கலாமே, பாத்திமா டியர்
வழக்கம் போல உங்களோட கவிதை=ன்னுதான்
நான் நினைத்தேன், பாத்திமா செல்லம்
ஆனாலும், அந்தப் பாடலில் சொன்னது
எல்லாம் உண்மைதானே, பாத்திமா டியர்[/QUOTE]


Unmai thaan baanuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top