krithikaravi
Well-Known Member
ஹலோ தீதி,
நைஸ் எபி... அனு பரத் வாழ்க்கை இனிதாக தொடங்கியது சந்தோஷம்... பரத் அம்மாக்கு என்னாச்சு ஏன் திடீர் மாற்றம்.. அனு இன்னும் பரத் மேலே உள்ள காதல்ல இருந்து வெளியே வரல... நாத்தனார் இம்சை வேற... அனு இன்னும் என்ன என்ன சந்திக்க போறா... கவிதை சூப்பர் தீதி... அப்புறம் போட்டோ செம தீதி அதும் மை டியர் பேபி சுமி சூப்பர்
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தீதி...