Vaanam Vasappadum Thooram - E6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்கு வந்த புது மருமகள்,
முதன் முதலில்,
விளக்கேற்றும் பொழுது
அபசகுனமாக, எண்ணெய்
கொட்டி விட்டதே,
லதா பைஜூ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இதனால், அனுபமாவுக்கு
என்ன இடைஞ்சல்
வருமோ?
தெரியலையே பா,
லதா பைஜூ டியர்?
அனு, ரொம்பவே பாவம் பா
 

banumathi jayaraman

Well-Known Member
தங்கம் விற்கிற
விலையிலே,
ஐந்து பவுன் தாலிச்
சங்கிலிக்கு, பரத்
எப்படி பணம்,
கொடுக்கப் போறான்,
லதா பைஜூ டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
போதாக்குறைக்கு,
தங்கச்சி நந்தினி வேற,
நிறைமாத கர்ப்பிணியாக,
பிரசவத்துக்கு
பிறந்த வீட்டுக்கு,
வந்திருக்கிறாள்,
லதா பைஜூ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லா செலவையும்,
எப்படி, பரத் சமாளிக்கப்
போகிறானோ?
தெரியலையே,
லதா பைஜூ செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
''மனம் நிறைந்தவனே
மணாளனாய்..................''
''ஆயிரம் ஆசைகளை
அகத்தில் சுமந்து.............''
கவிதைகள், வெகு அருமை,
லதா பைஜூ டியர்
 

Geetha sen

Well-Known Member
புது மணவாழ்க்கை எண்ணெய் விழுந்ததால் என்னாகுமோ:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top