Vaanam Vasappadum Thooram - E 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"பிருந்தாவனம்'',
வீட்டுக்கு பேர்,
ரொம்பவே
அழகாக இருக்கு,
லதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
அனுபமாவின் அம்மா,
இவளின், சின்ன
வயதிலேயே
இறந்துட்டாங்களா?
அடப்பாவமே?
 

banumathi jayaraman

Well-Known Member
பார்க்காமலேயே,
அனு, இவனை
விரும்புவது போல,
பரத்தும், அனுவை
விரும்புவானா?
இல்லை, அவன் வேறு
யாரையாவது
விரும்புகிறானா?
 

banumathi jayaraman

Well-Known Member
அனுவுக்கும்,
பரதசந்தருக்கும்,
திருமணம் பேசிய
இருவருமே, இறந்து
விட்டார்கள்
அப்போ, அனுவின்
திருமணத்தில் சிக்கல்
ஏதும் வந்ததோ,
லதா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, அனுபமா,
பரத் இவர்களின்
கல்யாணத்துக்கு,
பரத்தின் அம்மாவோ, or
சாரதாவோ ஒத்துக்
கொள்ளவில்லையோ?
 

banumathi jayaraman

Well-Known Member
''விட்டுக் கொடுக்கத்
தெரியாததாலேயே..................''
''வாசலிலே வானவில்
வாயென்றால்.....................''
கவிதைகள், as usual
ரொம்பவே அருமை,
லதா பைஜூ டியர்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
தாய் மாமனின்,
மூத்த பையன் @
தற்போதைய கணவர் @
பரத்சந்தராக இருக்கலாம்,
மணிமேகலை டியர்
Am I correct, லதா பைஜூ டியர்?


woww super banukkaa... romba sari....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top