Uyirthezhumo Kaathal 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கார்த்திக், வடுவா?
இங்கே, ஒருத்தன் பீலிங்ஸ்
ஆப் இந்தியாவா, பேயை
உணர்ந்து மாஞ்சு, மாஞ்சு
கதை இல்லையில்லை,
அவனுக்கு நடந்ததை, ரிஷி,
சொல்லிட்டிருக்கான்
அவன் வாங்கித் தந்த,
கோழிப் பிரியாணியை
நல்லா மொக்கிட்டு, ரிஷி
சொல்லுறதைக் கேட்காம
நீ, தூங்கவா செய்யுறே?
உன்னையெல்லாம்...................?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..............
இந்த கார்த்திக்கு=க்கு
நல்லா வேணும்
ரிஷி, சொல்ல வந்ததைக்
கேட்டிருக்கலாமில்லே
இப்போப் பாரு, உன்னை
நடந்து வா=ன்னு
சொல்லிட்டுப்
போய்ட்டான்,
ரிஷி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
என்னாப்பா, ரிஷியை,
பொண்ணு பார்க்கப்
போகாதே=ன்னு, பேய்
சொல்லுது, கார்த்திகா டியர்?
ஏன் பா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
ஒருவேளை, இந்தப் பேயே
ரிஷியைக் கல்யாணம்
பண்ணலாம்=னு
நினைக்குதோ?
என்னவோ, கார்த்திகா
செல்லம்?
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
அடேய் கார்த்திக், வடுவா?
இங்கே, ஒருத்தன் பீலிங்ஸ்
ஆப் இந்தியாவா, பேயை
உணர்ந்து மாஞ்சு, மாஞ்சு
கதை இல்லையில்லை,
அவனுக்கு நடந்ததை, ரிஷி,
சொல்லிட்டிருக்கான்
அவன் வாங்கித் தந்த,
கோழிப் பிரியாணியை
நல்லா மொக்கிட்டு, ரிஷி
சொல்லுறதைக் கேட்காம
நீ, தூங்கவா செய்யுறே?
உன்னையெல்லாம்...................?
no tension banu relax. summa ullalaikku, thookam mukkiyama kathai mukkiyama sollunga. apadi thinnutu peye munadi vanthallum thookam thaan varum:cool::rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top