Uyirthezhumo Kaathal 1

Advertisement

Manimegalai

Well-Known Member
Welcome கார்த்திகா...
Haha முதல் பக்கம் பார்த்துட்டு என்னாது பேயா படிப்போமா வேண்டாமானு யோசனை..:D
ஆனால் நான் இன்று வரை பேய் கதை படிக்கலையே...
முதல் முறையா படிக்கிறேன்..;)
நல்ல பேய் தான் ரொம்ப அன்பா குளிக்க தண்ணீர் திறந்து விடுது..
Mmm நல்லா கவனிக்குது ...
அதுவும் இரண்டு வருடமாக???
ரிஷி பதில்தான் ஹைலைட்..:D
 
shanthinidoss

Well-Known Member
ஹாய் கார்த்திக்கா ..வாழ்த்துக்கள்..சூப்பர் ஸ்டார்ட்..செமையா இருக்கு... பேய்னாலே பயமா இருக்கும்..பட் இந்த பேய் நல்ல பேயா இருக்கு... கார்த்திக் ஹா ஹா செமடா நீ....ரிஷி பாவம் கார்த்திக் அவன் சாப்டதும் எல்லாம் கேளுடா...பேய் ரிஷிக்கு நல்ல வேலை பார்க்குது...அதுவும் ரெண்டு வருஷமாவா?? வீட்டுல அவன் சொல்லலியா??அடுத்த எபிக்கு waiting...
 
karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer

unga koodavum ipadi oru pei irunthaa nalla irukkumnu thonuthaa? manimegalai
 
thanks shanthini
 
Manimegalai

Well-Known Member
unga koodavum ipadi oru pei irunthaa nalla irukkumnu thonuthaa? manimegalai
அச்சச்சோ..
ஏன் பீதியை கிளப்புறீங்க..:D
இப்படி உதவி மட்டும் செய்தால் ok..தான்..
பொண்ணு பார்க்க போனா கவனிப்பு வேற மாதிரி இருக்குமா:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top