Uyiril Kalanthavale - End

Discussion in 'Rama Lakshmi's Uyiril Kalanthavalae' started by RamaLakshmi, Jan 26, 2018.



sponsored



  1. RamaLakshmi

    RamaLakshmi Well-Known Member

    Messages:
    1,144
    Likes Received:
    1,969
    Trophy Points:
    113
    ha....ha....annaa.....ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.....பரவால அண்ணா....என்னை மாதிரி அறிமுக எழுத்தாளருக்கு ஒரு வார்த்தையே பெருசு....அதிலும் நீங்க குட்டி ரெவ்யூவே போட்டுடீங்க...மீ ரொம்ப ரொம்ப ஹாப்பி அண்ணா...உங்க பேர் போட்டு fb ல தேடினேன்...பல profile வருது.....எதுன்னு டவுட்...உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா, மல்லிகா அக்கா வோட பிரின்ட் லிஸ்ட் ல இருப்பேன்...பிரன்ட் request கொடுங்க ண்ணா...அக்செப்ட் பண்றேன்.
     
  2. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    3,455
    Likes Received:
    15,224
    Trophy Points:
    113
    சகோ உங்களுக்கு எங்கே ப்ரெண்ட்ஸ் req இருக்கு . உங்கள் இன்பாக்ஸ் பாருங்கள் சகோ. நன்றி
     
  3. Shobana selvarani

    Shobana selvarani Well-Known Member

    Messages:
    253
    Likes Received:
    546
    Trophy Points:
    93
    Nice story mam...love..sentiment...suspense....ellam semaiya irunthuchu...unga 1st storyum yerkanavae padichruken athum semaiya irukum....thank you mam...sila storieslam konja naala marunthurum but unga stories eppavum manasula nikkum....seekirama next storyoda vaanga mam....eagerly waiting....
     
  4. RamaLakshmi

    RamaLakshmi Well-Known Member

    Messages:
    1,144
    Likes Received:
    1,969
    Trophy Points:
    113
    thank you so much sis....thanks a lot..really very happy after reading your feedback.....romba romba nandri sis....rendu kathaiyum ungaluku pidichathila i,m very very happy...

    awwwwwwwwwwww sis.....thank you so much for these great words...really very encouraging comment sis....ithai padithathum, nichyama menmelum nalla kathaigalai eluthanumnu poruppu varuthu...very happy sis for giving your feedback....koodiya seeekiram aduth akathaiyoda varen sis..:D:D:oops::rolleyes::):)
     
    Shobana selvarani likes this.
  5. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    ஹா... ஹா... ஹா.............
    அஞ்சலியின் மீதான,
    லவ் பீலிங், பெங்களூரு
    போயும், ப்ரவீனுக்கு
    சரியாகலையா,
    ரமாலக்ஷ்மி டியர்?
     
  6. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    நல்லாத்தான்,
    பண்ணுறாய்ங்க,
    லவ் அனாலிசிஸ் or
    ஆராய்ச்சி,
    ரமாலக்ஷ்மி டியர்?
    ஹா... ஹா... ஹா..............
     
  7. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    ஹா... ஹா... ஹா.............
    முதல்ல அஞ்சலியை,
    கல்யாணம் பண்ணிக்கோ-ன்னு
    அர்ஜுன், கேட்டபொழுது
    அஞ்சலிக்கிட்ட லவ்=லாம்
    இல்லை=ன்னு, இந்த ப்ரவீன்
    திலீப்பிக்கிட்டு போனான்
    இப்போ, அஞ்சலியோட
    லிப்ஸ் வேனுமா, இவனுக்கு?
    நல்ல நியாயம்தான்,
    ப்ரவீன் டியர்?
     
  8. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    நீயோ, அவளை
    லவ் பண்ணலை
    அப்புறம், உன்னிடம்
    அஞ்சலி பேசினால் என்ன?
    பேசாவிட்டால்=தான்,
    என்ன, ப்ரவீன் டியர்?
    ஹா... ஹா... ஹா..............
     
  9. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    பெங்களூருக்கு, ஓடிப்போய்
    எஸ்கேப் ஆனாலும்,
    உனக்கு அஞ்சலியை
    மறக்க முடியலையா,
    ப்ரவீன் டியர்?
    ஹா... ஹா... ஹா............
    இதுதான் காதல்,
    ப்ரவீன் தம்பி?
     
  10. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    15,603
    Likes Received:
    45,249
    Trophy Points:
    113
    ஹப்பாடா, எப்படியோ
    ஒருவழியா, அஞ்சலி
    ப்ரவீன், இவங்க இரண்டு
    பேரோட கல்யாணமும்
    நடந்துடிச்சு,
    ரமாலக்ஷ்மி டியர்
     

Share This Page