Uyiril Kalanthavale - 8

#31
ஓ, சிந்துவை ஜாலியா
சைட் அடிக்கத்தான்
அர்ஜுன், பிரசாத்தை
துரத்தி விட்டுட்டானா?
 
#32
அதுவும்,
இவன் ரூமை விட்டு,
பிரசாத் ரூம்ல இருந்து?
இதெல்லாம் ஒரு
முதலாளி செய்யுற
காரியமாடா,
அர்ஜுன் பயலே?
 
#33
அது யாருப்பா,
பழைய அர்ஜுன்?
அவருக்கு மட்டும்,
எங்க சிந்துவைப் பத்தி,
அக்கு வேறு ஆணி
வேறாத் தெரியுமோ,
ரமா லக்ஷ்மி டியர்?
 
#34
என்னாது?
அர்ஜுனுடன், சிந்துஜா
பைக்=ல போனாளா?
அதுவும், காலேஜுக்கு
கட் அடிச்சுட்டா?
ஹலோ, ரமா லக்ஷ்மி டியர்?
இங்கே, என்னதான்
நடக்குது?
 
#35
அப்போ, சிந்துஜாவும்
அர்ஜுனை லவ்
பண்ணினாளா?
அப்புறம், ஏன் இரண்டு
பேரும் பிரிஞ்சாங்க பா,
ரமா லக்ஷ்மி டியர்?
 
#36
அப்போ, சஞ்சய்யை
ஏன், சிந்து கல்யாணம்
பண்ணினாள்,
ரமா லக்ஷ்மி டியர்?
 
#37
ம்க்கும், மனசுக்குள் நீ,
சிந்துவை பாராட்டி
என்ன செய்ய,
அர்ஜுன் தம்பி?
வெளியிலே, அவளை
வறுத்தெடுக்கிறியே பா
 
#38
அர்ஜுனுக்கு கவர்மெண்ட்
காண்ட்ராக்ட் தான்
கிடைத்து விட்டதே
அப்புறம் என்ன அதிர்ச்சி,
ரமா லக்ஷ்மி டியர்?
போங்கப்பா, கடைசியில
ஒரு இக்கு வைச்சு
விட்டுட்டிங்களே?
 

Latest profile posts

ஹாய் ப்ரண்ட்ஸ் நேசம் மறவா நெஞ்சம் கதையின் 24ம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன்.........படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
Shanvi sister we are waiting for next ud eagerly
ena pa site romba silent ah iruku yarachu UD podunga
Guha n maaran wen will u both come
Waiting for yaadav n yaazhini

Sponsored