Uyiril Kalanthavale - 1

#61
Hi sis,
First of all sry for the late reply......Unga comment ipo than parkiren......Sathiyama im feeling very happy on seeing your comment.....kathapathira kunanalangal pathi sonnathuku rmba romba nandri sis.....Thank you so much sis....Thanks a lot....

My 2nd story is உயிரில் கலந்தவளே. Its gone for publishing now, so i can't provide the link right now sis....sry..Once the book comes ill let u know...And my 3rd one, கருவறை சொந்தம் is running now...22 epi finished...Below is the link to it. Please read and share your views.
http://www.mallikamanivannan.com/community/forums/rama-lakshmis-karuvarai-sontham.532/

Also I've given a teaser to my 4th story..Checkout in the below sis....Padichitu eppadi irukumnu sollunga sis.
http://www.mallikamanivannan.com/community/forums/rama-lakshmis-samvritha.570/

Once again thank you so much for your comment sis.
வாழ்க வளமுடன் சகோ. கருவறை சொந்தம் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அருமை. எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா - என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது. பெண்மையை மதிக்கும் கதாபாத்திரங்கள் , தமக்கையின் வாழ்வுக்காக போராடும் தங்கை , முதல் மனைவியை மறக்க முடியாமல் , குழந்தைக்காக மறுமணம் புரிந்து அந்த பெண்ணிடமும் அன்பு காட்டும் கணவன். இன்னும் உண்டு சொல்ல ஏராளம். உங்களின் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
 
RamaLakshmi

Well-Known Member
#62

ரொம்ப ரொம்ப நன்றி சிஸ், தங்கள் வாழ்த்துக்கும், கதை பற்றிய கருத்துக்கும்...உண்மை சிஸ், இந்த உலகத்தில் சுயநலமோ, எதிர்பார்போ இல்லாத ஒரே அன்பு, நம் பெற்றோர் காட்டும் அன்பு மட்டுமே....நாம் அவர்களை தெய்வமாக பூஜிக்க வேண்டும்....தொடர்ந்து உங்கள் கருத்துக்களை, எதிர்பார்கிறேன் சிஸ்.

மிக்க நன்றி :):)
 
Latest profile posts

இது போதும் எனக்கு! - 6 பதிவிட்டு விட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட் சொன்னால் மகிழ்ச்சி.
banumathi jayaraman wrote on தரணி's profile.
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், தரணி டியர் நீடுழி வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க தரணி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், தரணி டியர்
banumathi jayaraman wrote on தரணி's profile.
My heartiest birthday wishes to you, தரணி டியர்
banumathi jayaraman wrote on Sasvitha Rajan's profile.
My heartiest birthday wishes to you, Sasvitha Rajan dear
banumathi jayaraman wrote on karthika2406's profile.
My heartiest birthday wishes to you, Karthika2406 Madam

Sponsored

Recent Updates