Rudraprarthana
Well-Known Member
ஹா ஹா மாமியார் மருமகளுக்கு இடையில் போகாம இருந்தா தான் விஷ்வா காலம் தள்ள முடியும் பேபி அதான் நன்றிகள்அடப்பாவி விஷ்வா மாமியார் மருமகளை மோத விட்டு எஸ்கேப் ஆகிட்டியே நல்லா வருவ ப்ரீத்தி பிரஸ்ட் பால்ல அவுட் ஆனது தெரியாம அடுத்த பாலை பேஸ் பண்ணிட்டு இருக்கியே உன்னை பார்த்தா சிரிப்பா வருது