UUU 3 - 21.2

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
அடக் கடவுளே......
ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு....
அப்பாவை பார்க்கும் அலர்
அம்மா பக்கம் பார்க்கவில்லை......
அட என்ன பாஸ் இப்படியா தொடரும் போடுவாங்க.....
 

keerthukutti

Well-Known Member
நாதன் வாய்க்கு பூட்டு போடுங்க வளர்மதி பாவம் எப்படி இந்த மனுஷன் கூட வாழ்ந்தாங்கலோ பெரிய சல்யூட்
 

Vatsalaramamoorthy

Well-Known Member
என்னங்க ருத்ரா..இப்படி ஒரு tension point ல நிறுத்திட்டிங்க..நாதனுக்கு பிபி ஏறுதோ இல்லையோ எங்களுக்கு இங்கு ஏறுது. உடனே அடுத்த எபி போடுங்க ப்ளீஸ்..
 

Rudraprarthana

Well-Known Member
அடக் கடவுளே......
ஆத்திரக்காரணுக்கு புத்தி மட்டு....
அப்பாவை பார்க்கும் அலர்
அம்மா பக்கம் பார்க்கவில்லை......
அட என்ன பாஸ் இப்படியா தொடரும் போடுவாங்க.....
மிக்க நன்றிகள் பேபி :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top