"Unathu Kathalil Vizhunthaen naan" story full pdf

#53
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

முதலில் எனக்கு தளம் அமைத்துகொடுத்து...
ஊக்குவிக்கும் மல்லிகா அக்காவுக்கு என்னுடைய முதன்மையான... பணிவான மிக பெரிய நன்றியை இந்த சந்தோஷமான தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன்...
:):):)

அடுத்து என்னுடைய இரண்டாவது கதைக்கும்.. இப்போ பதிவிட போற என்னுடைய முதல் கதைக்கும்... உங்களின் மிக பெரிய ஆதரவையும்... அன்பையும் எனக்கு கொடுத்து... என்னை ஊக்குவித்து... உற்சாகத்தில் தள்ளிய என் அணைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த அன்புடன் கூடிய நன்றியை சொல்லிகொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...:):):)

" உனது காதலில் விழுந்தேன் நான் "

இது தான் நான் எழுதிய முதல் கதை...
உண்மையை சொல்லனும்ன்னா...
என் முதல் கதையை மிக சிரமப்பட்டு எல்லாம் நான் எழுதவில்லை ப்ரெண்ட்ஸ்... அதைவிட முக்கியம் ஒருகதையை எப்படி எழுதணும்னு என்று கூட தெரியாமல்... தோணினதை எல்லாம்

ரொம்ப ரொம்ப ரசிச்சு எப்படி ஆரம்பித்தேன்... எப்படி முடித்தேன் என்று கூட தெரியாத அளவுக்கு ரொம்ப சந்தோஷமா உற்சாகமா நான் எழுதியதும் எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு கதை தான் இந்த கதை... இந்த கதையை பதில் சொல்லணும்ன்னா...
ரொம்ப ரொம்ப சுட்டியனான ஒரு பொண்ணும்...
ரொம்ப பிடிவாதமான ஒரு பையனும்...
ஒருவருள் ஒருவர்... பல பல கோபம்... துரோகம்... வலிகள்...
மோதல்... கடந்து... காதலில் விழுவதே... இந்த கதை...
இந்த கதையும் உங்களை கவரும் என்று நம்புகிறேன் மா...

சோ படித்துவிட்டு மறக்காமல்...
உங்கள் கமெண்ட்ஸ் கொடுத்து என்னை அடித்தாலும் சரி...
அன்பில் கரைத்தாலும் சரி... எதுவாக இருந்தாலும்...
ஆவலுடன் உங்களின் பிரதிபலிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும்...

வருத்தபடாத வாலிபி சங்க தலைவி
வான்மதி ஹரி:):):)
இனி வாசிக்க முடியாதா?
 
#55

Sister link marupadiyum activate panna mudiyuma pls
 
Latest profile posts

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தான
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் ன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளில் பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா
கவிதைக்குப் பொய்யழகு போல்
கதைக்கு கற்பனையழகு
வாய்மைக்குப் பொய் சொல்லாதிருப்பதேயழகு
சொர்ணாவுக்கு சஸ்பென்ஸ் வைப்பதேயழகு
நோ உருட்டுக்கட்டை பீளீஸ்...

Sponsored