Un Varugai En Varamaai 16

#74
நீலா இங்க என்ன பண்ணுறீங்க .... எப்பி கொடுங்க பா
சும்மா பேசிட்டு இருக்கேன் பா.:giggle:. இன்னும் முடிக்கல.
ஹா ஹா ஹா
சூப்பர்ப், நீலா செல்லம்
அங்கே என்னம்மா சத்தம்-ன்னு நீங்க கேட்டிருக்கணும், உமா டியர்
சும்மா பேசிட்டு இருக்கேன் மாமா
நோ நோ உமா-ன்னு நீலா டியர் சொல்லணும்ப்பா
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL::cool::cool::cool:
 




#75
சூப்பர்...சூப்பர் ..
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி ...சுப்பு பாவம் ....
கல்யாணம் பண்ணிட்டு போய் பேரன் பேத்தி எழுதவங்க எல்லாம்
இன்னமும் பிறந்த வீட்டை கைக்குள்ள வைச்சுக்கணும்னா எப்படி .....அண்ணன் வரை சரி அண்ணன் மகனுக்கு கல்யாணம் ஆகியும் இன்னும் அப்படியே இருக்கணுமா ....சுப்பு உறவு கெட்டுட கூடாதுனு கோவத்தை அடக்கி வைச்சு இருக்கிறதும் சில சமயத்துல வேலைக்கு ஆகாது .... ஆத்மா அப்பாகிட்ட பேசி பார்க்கலாம் சொல்லறான் ....அதுவும் நல்லது தான் அவர் என்ன நினைக்குறார் அவர் வாயாலே வரட்டும் ....

வர்ஷினி சொத்து நிறைய வருது இதுல ஏதெனும் விஷயம் இருக்குமோ .....வர்ஷினி பார்த்தா பாவமா இருக்கு....இருந்தாலும் சுப்பு பொறுமை பிடிச்சு இருக்கு ...முழு விவரமும் தெரியாம எதுவும் எடுதேன் கவிழ்த்தேன்னு பேச கூடாது இல்லையா .....
ரொம்ப யதார்த்தமா போகுது ...இருவரின் மன உணர்வுகள் சரியா வார்த்தைகள்ல கொண்டுவந்து இருக்கீங்க கவி ...நன்றி :love::love:
ஆமாம்ப்பா, உமா டியர்
அவங்கூட்டு புள்ளை மருமக்கமார்கள்
பேரன் பேத்திகள் எல்லோரையும்
ஆடு மாடுகளை பட்டியில் அடைக்கிற
மாதிரி பொட்டாட்டம் அவங்க
வூட்டுக்கு பத்தி வுட்டுப் போட்டு
தின்ன சோறு செரிக்க இங்ஙன
வந்து பொறணி பேசுதுங்க ஆசை
அயித்தைமார்கள் நோ நோ
வௌக்குமாறுகள்
 




Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#76
ஹா ஹா ஹா
சூப்பர்ப், நீலா செல்லம்
அங்கே என்னம்மா சத்தம்-ன்னு நீங்க கேட்டிருக்கணும், உமா டியர்
சும்மா பேசிட்டு இருக்கேன் மாமா
நோ நோ உமா-ன்னு நீலா டியர் சொல்லணும்ப்பா
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::LOL::LOL::LOL::cool::cool::cool:
:giggle::giggle:
 




Advertisement

New Episodes