Un Varugai En Varamaai 15

இந்த இரண்டாவது போட்டோ மாடல்
மாதிரிதான் tubelight necklace
இருக்கும்
ஆனால் மேல் வரிசை அலங்காரம்
இருக்காது
கீழே உள்ள பதக்கமும் இருக்காது
இதே போல குழாய்கள் இன்னும்
நீளம் நீளமாக இருக்கும்ப்பா
 




எஸ் சிஸ்.... ஒரு இமேஜ்ஜின்க்கு.... அப்படின்னு நான் ட்ரை பண்ணேன் சிஸ்... நானும் பழைய பாட்டு எல்லாம் பார்த்தேன் காணம்.... சோ... கயல் கேட்டிருந்தாங்க... அவங்களுக்கே எல்லாம்... ஒரு வீவ்க்காக... போட்டேன்... இப்படி அப்படின்னு... (நம்ம கை வண்ணம் அப்படிதான் பானு சிஸ்... பிள்ளையார் வரைஞ்சா.........:p)
ஹா ஹா ஹா
உண்மைதான்ப்பா, கவி டியர்

Joher டியர் லாஸ்ட்ல போட்ட
போட்டோவில் உள்ள குழாய்கள்
போல இன்னும் கொஞ்சம் நீளமாக
பதக்கம் இல்லாமலேயே அழகாக
இருக்கும்
ஒரு சொந்தக்கார மாமி வைச்சிருந்தாங்க
ரொம்ப வருஷம் முன்னாடி பார்த்திருக்கிறேன், கவிப்ரிதா டியர்
 




Last edited:

Advertisement

New Episodes