Ty மல்லி.....
அப்பா...... ஒரு வழியா track ரெண்டும் சேர்ந்துடுச்சி...... same side goal போடலைனா வாழ்க்கையை எப்படி ஓட்டுறது......
First few epis ல பார்த்த கீர்த்தி மீண்டும் வந்தாச்சு......
இனி அரவிந்த் பாடு அம்போ தான்......
முன்னடியாவது ஒரு கீர்த்தி மட்டும்....
இப்போ அம்மாவும் பொண்ணும்......
சிடுமூஞ்சி அரவிந்த் எப்படி சமாளிப்பானோ?????
Waiting for the epilogue......