Try biriyani..

Advertisement

Manimegalai

Well-Known Member
உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு....
இங்க இரண்டு கடை தான் .....பச்சைமிளகாய் , கறிவேப்பிலை வாங்க தான் போறது....
காய்கறிகள் நல்லாவே இருக்கிறது இல்லை .....
:)கறிவேப்பிலைக்கு தடை இருந்தது..
இப்ப காய்ந்தது விக்குறாங்க..
மீன் கறி விட காய்கறி நல்லா இருக்கும் சிஸ்.
 

Sundaramuma

Well-Known Member
யாரும் சமைக்க காய் வாங்குவதில்லை என்று அர்த்தம்......

Demand இருந்தால் தான் supply இருக்கும்....

நம்ம ஊரில் வெள்ளி இரவு முதல் sunday இரவு வரை கூட்டம் தான்....... hotel இல்
இருக்கலாம் ....சிலோன் மக்கள் மட்டும் வாங்கறாங்க..... இன்னொரு கடை நோர்த் இந்தியன் .....
கொஞ்சம் பேரு தான் வராங்க ......எல்லோரும் பெரிய சூப்பர்மார்கெட் தான் .....
 

banumathi jayaraman

Well-Known Member
யாரும் சமைக்க காய் வாங்குவதில்லை என்று அர்த்தம்......

Demand இருந்தால் தான் supply இருக்கும்....

நம்ம ஊரில் வெள்ளி இரவு முதல் sunday இரவு வரை கூட்டம் தான்....... hotel இல்
Aamamppa Joher dear
Veettila yaarume samaippatheyillai pola paa
Aanaal enga veettila thaan ore attoozhiyam panraanga paa
Verum Idli podi mattum irunthaalum podhum irunde irandu only 2 dosa or only 3 idli mattum kodu podhum engalukku vera ethuvum vendaam-ngraanga paa, Joher dear
 

Kuzhali

Well-Known Member
தெய்வங்களே.. நீங்கள் வாழ்க.. நின் குலம் வாழ்க.. நின் கொற்றம் வாழ்க.. அப்டியே எல்லோரும் மீன் நண்டு ரெசிபி லாம் போடுங்க... புண்ணியமா போகும்;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top