Time to protect us and society

Advertisement

fathima.ar

Well-Known Member
2020 கொரோனா எந்த அளவுக்கு தாக்குச்சு தெரியலை ஆனால் தாக்கம் இருந்துச்சு...

2021 வேகமா நாட்கள் ஓடுதோ இல்லையோ வேகமா நோய் பரவுது..
நம்ம கடமை first நம்மை பார்த்துக்கிறது..
நம்ம சமூகத்தையும் பார்த்துக்கிறது..
கவனமா இருங்க
ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்க..
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
உண்மை.. பாத்தி சிஸ்.......
என்னமோ எங்க பார்த்தாலும் கொரனாவா தெரியுது...
இந்த வருடம் பாதிப்பு அதிகம்.. முன்பு இருந்த கவனம் இப்போது இல்லையோ தோணுது, நிறைய இடத்தில்... நோய்.
என் நண்பர்கள்.. அக்கம் பக்கம் வீடு.. என எல்லாம் இதன் தாக்கம்... எனக்கு வந்துட்டா கூட தெரியாது... இப்படி சுற்றி உள்ளவர்களை தாக்கும் போது அதை பார்க்க முடியலை...
மருத்துவமனைகளில் ஈசியா அட்மிஷன் கிடைப்பதில்லையாம்... விடியற்காலை வரை காத்திருந்த என் பக்கத்துவீட்டு பெண் புலம்பல் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த வாரம்.. அந்த அண்ணாக்கு கொரொனோ... இரண்டு பிள்ளைகள்... இன்னும் வீடு வரவில்லை...
ஆண்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு.. இரண்டு பிள்ளைகளுக்கம் தானும் கொரொனோ டெஸ்ட் எடுத்துக் கொண்டு... நெகடிவ் ரிசல்ட்க்காக காத்திருக்கும் இன்னொரு குடும்பம்...
ஆண்கள் அதிகமாக தாக்குகிறது போல... காலையில் அதிகமாக வாக்கிங் செல்லும் நபர்களை காணோம்... எல்லோரும் தங்கள் வீட்டு மொட்டைமாடியில் பத்து மணி வரை.. வெயிலில் நடக்கிறார்கள்.. என்னவென விசாரித்தால்.. கொரோனா...
எங்கள் வீட்டின் அருகில் ஒரு அண்ணாக்கு கொரொனோ... நெஞ்சு வலிக்கிறது,,, ஆம்புலன்ஸ் வரவில்லை... தானே, காரெடுத்து செல்கிறார்... எங்கள் யாராலும் உதவ முடியவில்லை... ச்சு... ஒன்றும் சொல்ல முடியவில்லை...
எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்...
எல்லோரும் நலமாக இருப்போம்...
 
Kala Sathishkumar

Well-Known Member
ஒரு மாஸ்க் போட்ட பத்தாதுன்னு இப்ப ரெண்டு மாஸ்க் போட சொல்றாங்க... எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவு வகைகள், பழங்கள், சாப்பிடுங்க... முடிஞ்ச வரைக்கும் வெளிய போகாதீங்க...
 
Janavi

Well-Known Member
உண்மை.. பாத்தி சிஸ்.......
என்னமோ எங்க பார்த்தாலும் கொரனாவா தெரியுது...
இந்த வருடம் பாதிப்பு அதிகம்.. முன்பு இருந்த கவனம் இப்போது இல்லையோ தோணுது, நிறைய இடத்தில்... நோய்.
என் நண்பர்கள்.. அக்கம் பக்கம் வீடு.. என எல்லாம் இதன் தாக்கம்... எனக்கு வந்துட்டா கூட தெரியாது... இப்படி சுற்றி உள்ளவர்களை தாக்கும் போது அதை பார்க்க முடியலை...
மருத்துவமனைகளில் ஈசியா அட்மிஷன் கிடைப்பதில்லையாம்... விடியற்காலை வரை காத்திருந்த என் பக்கத்துவீட்டு பெண் புலம்பல் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்ட அடுத்த வாரம்.. அந்த அண்ணாக்கு கொரொனோ... இரண்டு பிள்ளைகள்... இன்னும் வீடு வரவில்லை...
ஆண்களை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு.. இரண்டு பிள்ளைகளுக்கம் தானும் கொரொனோ டெஸ்ட் எடுத்துக் கொண்டு... நெகடிவ் ரிசல்ட்க்காக காத்திருக்கும் இன்னொரு குடும்பம்...
ஆண்கள் அதிகமாக தாக்குகிறது போல... காலையில் அதிகமாக வாக்கிங் செல்லும் நபர்களை காணோம்... எல்லோரும் தங்கள் வீட்டு மொட்டைமாடியில் பத்து மணி வரை.. வெயிலில் நடக்கிறார்கள்.. என்னவென விசாரித்தால்.. கொரோனா...
எங்கள் வீட்டின் அருகில் ஒரு அண்ணாக்கு கொரொனோ... நெஞ்சு வலிக்கிறது,,, ஆம்புலன்ஸ் வரவில்லை... தானே, காரெடுத்து செல்கிறார்... எங்கள் யாராலும் உதவ முடியவில்லை... ச்சு... ஒன்றும் சொல்ல முடியவில்லை...
எல்லோரும் பாதுகாப்பாக இருப்போம்...
எல்லோரும் நலமாக இருப்போம்...

உண்மை தான் sis....
போன தடவை கூட அவ்வளவு தெரியலை...ஆன இப்போ ரொம்ப மோசமா இருக்கு...

என் பக்கத்து வீட்டு Aunty, ஊரில் என் மாமி ,சில நட்புகள்..... இப்போ இல்லை...

Symtems இல்லவே இல்லை ஆன positive வருது..... ஒன்னும் புரியலை...

யாராவது phone செய்தாலே பயம் வருகிறது....
எப்போ முடியும் இந்த கொடுமை...

படிப்பு.... சுத்த மோசம் .. என்ன செய்ய முடியும்..

கடவுள் கருணை காட்ட கூடாதா
 
SahiMahi

Well-Known Member
2020 கொரோனா எந்த அளவுக்கு தாக்குச்சு தெரியலை ஆனால் தாக்கம் இருந்துச்சு...

2021 வேகமா நாட்கள் ஓடுதோ இல்லையோ வேகமா நோய் பரவுது..
நம்ம கடமை first நம்மை பார்த்துக்கிறது..
நம்ம சமூகத்தையும் பார்த்துக்கிறது..
கவனமா இருங்க
ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்க..
நீங்கள் சொல்வது சரிதான்.நோய் வேகமாய் தான் பரவுகிறது.மக்களிடம் சென்ற வருடம் இருந்த சுயக்கட்டுப்பாடு இந்த முறை இல்லை.பயம் இல்லை.சமூக பொறுப்புணர்வும் இல்லை.ரெட்
அலர்ட் zone ல் இருக்கும் எங்கள் ஏரியாவில் மாஸ்க் அணிவதும் இல்லை.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top