Thuli kathal keten.... 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு, சரயு டியர்
ஹா, ஹா, நம்ம சரவணன் டியர், பொங்கு, பொங்கு=ன்னு
பொங்கிட்டாரே
ஹ்ம்ம்.................இப்படி ஒரு ஷாக் டிரீட்மெண்ட்
கொடுத்தாதான், நம்ம தேவி டியர், வழிக்கு வருவாள்
ஏம்மா தேவி டியர், உன்னோட பேரன்ட்ஸ் கிட்ட உன்னோட
சனு=வைப் பத்தி, இவ்வளவு பீத்தலா பீத்திக்கிறியே,
சனுவோட கொஞ்சம் நல்லாத்தான் பேசினா என்ன,
தேவி-ம்மா?
மஞ்சு, ஒரு நல்ல தாய்=னு மீண்டும் ப்ரூவ் பண்ணுகிறார்
ஹா, ஹா, சரவணன், கோதாவரிக்கு அல்வா கொடுக்க
ஆரம்பிச்சாச்சா?
தேவியின் பெயரைக் கேட்டதும் சும்மா அதிருதுல்ல,
சரயு செல்லம்
இனி கோதா என்ன செய்யப் போறாங்க?
ஏற்கெனவே அசோக்குமார் சொன்ன அறிவுரைகள்,
கொஞ்சமாவது கோதாவரியோட மண்டையில இருக்குமா,
சரயு டியர்?
waiting for your next lovely ud, eagerly, சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top